இடுகைகள்

மழைக்காலத்தின் ஒரு சிறு வெயில்பொழுது

மழைக்காலத்தின்  ஒரு சிறு வெயில்பொழுது மோகனசுந்தரம் தலைப்பு: மழைக்காலத்தின் ஒரு  சிறுவெயில்பொழுது வகை: புனைவு ஆசிரியர்: மோகனசுந்தரம் தொகுப்பாசிரியர்கள்: ரிச்சர்ட் மஹாதேவ், பியர்சன் கயே உருவாக்கக்குழு: லிஸா ஜோஸ், ஷைனி, நிகில் வாசுதேவ் பதிப்பாசிரியர்கள்: அம்பறா சுப்பிரமணி, லோக்கல் ப்ரூஸ்லீ, சுய்யா மின்னூல் பதிப்புரிமை மற்றும் வலைப்பூ வெளியீடு: தி ஆரா பிரஸ் & Komalimedai.blogspot.in மின்னஞ்சல்: sjarasukarthick@rediffmail.com வெளியீடு: ஏப்ரல் 2015 அட்டை வடிவமைப்பு: Incrdible bug கிரியேட்டிவ் காமன்ஸ் உலகளாவிய உரிமத்தின் கீழ் வெளியிடப்படும் இந்த மின்னூலினை யாவரும் வாசிக்கலாம், பகிரலாம். மூலத்தில் மாற்றம் ஏதும் இல்லாத முறையில் பயன்படுத்தவேண்டும். வணிக முறையில் பயன்படுத்தும்போது வலைப்பூ, மற்றும் மின்னஞ்சல் முகவரியினை குறிப்பிடவேண்டும். பேஜ் 3 இனிய தோழமைகளுக்கு, வணக்கம். இந்த நூலைப்பற்றி கூற வேண்டுமெனில் இது காதல் காக்டெய்ல் எழுத்துக்கள் என்று கூறலாம். இதுவரை ஆரா பிரஸ் பதிப்பித்த நூல்கள் அனைத்தும் கட்டுரைகள்

கவிதைக்காரன் சந்து

படம்
கவிதைக்காரன் சந்து தீ காணும் காட்சிகளிலெல்லாம் வியாபிக்கும் பெண்களின் மென் பிம்பங்களில் வழியும் முலைகளும் இடைகளும் நெளிவு சுழிவுகளில் கண்கள் மூடி விழ எத்தனித்து பின் சுதாத்து சுற்றும் பார்க்கையில் பாயில் ஈரம் பரவி உடையில் வெள்ளை நீர்த்தாரையாய் எஞ்சி பெருகிப்பரவி இருந்தது விந்து. விறைத்த குறி அவளைப் பார்க்கும் போதே மனதில் ஒரு சிறு சலனம் குமிழிட்டு கிளம்பியது. இறுக்கமான உடைகள் விறைக்கும் குறிகளுக்கு ஒரு தடவலாய் இருந்தது. தன்னைப் பகிர குறிகளுக்கு வழி காட்டி விலைபேசிக்கொண்டு இருந்தாள் பாதி கண்களால் மீதி பேச்சினால். சுற்றிப்படரும் கண்களில் காமத்தின் வெளித்தொpயாத இளிப்பும் கெட்டவாh;த்தைகளின் சீண்டலும் ஊற்றாக பெருகத்துவங்கி இருந்தது. பேரம் படிந்து அவள் சென்ற பின்னும் சுற்றியிருந்தவா;களின் பார்வைத்தவிப்பில் சமூகத்தின் குறி சிறிது சிறிதாக விறைத்துக்கொண்டிருந்தது. உருமாறும் குதிரை மெல்லிய ஸ்பரிசங்கள் குறும்புப்பார்வைகள் தள்ளிவிட்டுக்கொண்டு எதிரெதிரே உட்காh;ந்து காய்கள் நகர்த்த தயாராக இருக்கிறோம் குதிரையை ஒரு கட்டம் நகா;த்தி சி