இடுகைகள்

பிளஸ் பாய்ண்ட் - ஜெ . திருமால்முத்து உடல்மொழி ரகசியங்கள் இன்டர்வியூ அழைப்பு வந்ததும் உடனே குடும்பத்தையே தூக்கத்திலிருந்து எழுப்பி நம் சர்டிஃபிகேட்டுகளை ஜெராக்ஸ் எடுக்க வைத்து , ஆபீஸ் ரூட் மேப்பை நண்பர்களுக்கு மிஸ்டு கால் கொடுத்து கேட்பது , அதை சாக்காக வைத்து பார்ட்டி கொண்டாடும் ' வேலைக்குப் போறேன் ' பயங்கரவாதங்கள் சரிதான் . ஆனால் இன்டர்வியூவில் பதில் சொல்லுவது கடந்து உடல்மொழியையும் கவனிப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா ? சின்சியர் கைகுலுக்கல் ! நேர்காணல் நடத்துபவர்களுக்கு கைகொடுக்கும்போது கைகள் வளையாமல் இருப்பது சின்சியாரிட்டியை பளிச்சென அடையாளப்படுத்தும் . அலுவலகத்தில் நுழைந்தவுடனே உங்களுக்கான உடல்மொழி தேர்வு தொடங்கிவிடும் என்பதால் , உங்களுக்கு ஆபீசில் வழிகாட்டி உதவுபவர் முதற்கொண்டு , நேர்காணல் செய்பவர்களுக்கும் சரியான மரியாதை தந்து பேசுவது ரின் போடாமலேயே உங்கள் ஆளுமையை ஜொலிக்க வைக்கும் . இன்டர்வியூ அறையில் போர்ட்ஃபோலியோ இருந்தால போதும் . திநகர் ஜவுளிப்பைகள் போல இன்டர்வியூக்கு சென்றால
படம்
பிளஸ் பாய்ண்ட் - ஜெ . திருமால் முத்து காரணம் கண்டுபிடி ! இன்டர்வியூக்களில் சில கேள்விகள் திரும்ப திரும்ப கிளிஷேவாக கேட்கப்படும் . திரும்பத் திரும்ப ரீப்பீட் என்று டென்ஷன் ஆகாமல் அக்கேள்வியின் காரணத்தை ஆழமாக உள்வாங்கினால் உங்களுக்கு வேலை நிச்சயம் . வேறு வேலைக்கு ஏன் முயற்சிக்கிறீர்கள் ? வேலையை விட்டு வருவதில் உறுதியாக இருக்கிறீர்களா என்பதை உறுதிசெய்வதற்காக கேட்கப்படும் கேள்வி இது .  அந்த கம்பெனி வேஸ்டுங்க சார் , மேனேஜர் முசுடு என்றெல்லாம் கம்ப்ளைண்ட் கொடுத்தால் வேலை காலி . புதிய வேலை தொடர்பான அப்டேட் தகவல்களோடு , தற்போது நேர்காணலுக்கு வந்திருக்கும் நிறுவனத்திலுள்ள எதிர்கால வாய்ப்புகளை சொன்னால் சூப்பர் . உங்களின் பிளஸ் , மைனஸை சொல்லுங்கள் ? " பிளஸ் மைனஸெல்லாம் எவரெடி , நிப்பான் பேட்டரில இருக்கும் சார் . கடையில வாங்கிப் பார்த்துக்கோங்க " என்றெல்லாம் உடனே பொறுமை இழக்க கூடாது .. ந்தால் எப்படி ? பிளஸ் , மைனஸை நீங்கள் சொல்கிறீர்கள் என்பதை விட , உங்களைப் பற்றி நீங்கள் எவ்வளவு தெரிந்துவைத்துள்ளீர்கள் என்பதை அறிவதற்கான கேள்வி இது . உங்களின் வேலையில் நீ
படம்
அமெரிக்காவுக்கு வடகொரியாவின் சுதந்திரதின பரிசு ! - ப . அனுஷா இந்திய மக்களுக்கு மோடி என்றால் அமெரிக்காவுக்கு வடகொரியா . இந்த இருவருக்குமான ஒற்றுமை , முன்னவர் நள்ளிரவில் அவசர அறிவிப்புகள் மூலம் மக்களுக்கு பிபி ஏற்றுகிறார் என்றால் , வடகொரியா அமெரிக்கா உட்பட உலகத்துக்கே பிபி , சர்க்கரை டூ அலர்ஜி வரை சொல்லியடித்து செய்தில் கில்லி . தன் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை பீச்சாங்கையால் ஒதுக்கித் தள்ளிய வடகொரியாவின் இந்த வார ஏவுகணை , ஐசிபிஎம் எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை . அமெரிக்காவுக்கு எங்கள் சுதந்திரதின பரிசு என செம கெத்தாக பதில் சொல்லியது பலருக்கு பெரிய ஷாக் . உண்மையில் இந்த விஷயங்களை படிப்பவர்களுக்கு தோன்றும் கேள்விகள் என்ன ? அதற்கு மட்டும் பதில் தேடுவோம் வாருங்கள் . அமெரிக்காவும் வடகொரியாவும் ஏன் ஒற்றுமையாக இல்லை ? பூசல்கள் தொடங்கியது 20 ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில்தான் . இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அமெரிக்கா தென்கொரியாவின் மீதும் , ரஷ்யா வடகொரியாவின் மீதும் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய காலமது . ச 1949 ஆம் ஆண்டு சீனா கம்யூனிஸ்ட் நாடாக மாற , அதனைச் ச

பேராசிரியர் சுசி தாரு நேர்காணல்

படம்
உரையாடல் ஒன்றின் தொடக்கம் இந்தியாவில் முதல்முறையாக பால் வேறுபாடு குறித்த கல்விப்பாடம் ஒன்றினை ஹைதராபாத் பல்கலைக்கழகம் தொழில்நுட்ப கல்வி மாணவர்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து மற்ற கல்வி நிறுவனங்கள் கவனிக்கின்றனவா?                                       ஆங்கிலத்தில்: எஸ்.பி. விஜயா மேரி                                       தமிழில்: எம்.டி. ரிச்சர்ட் இந்த பாடப்புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களில் ஒருவரான சுசி தாரு அவர்களிடம் பேசினோம். நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள புத்தகத்திற்கு என்ன மாதிரியான விளைவு உள்ளது? நான் இவ்வளவு ஒருமித்த கருத்துகள் இருக்கும் இந்த விஷயத்துக்கு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ள பாடத்திட்டம் மற்றும் புத்தகங்களுக்கு கிடைத்த வரவேற்பு என்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பாடப்புத்தகம் மக்களின் மனநிலையை மாற்றிவிடுமா? நான் இந்தக்கேள்வியை எனக்குள்ளேயே திரும்ப திரும்ப கேட்டுக்கொள்வதுதான். உண்மை இதுதான். ஒரு புத்தகம் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்படுத்திவிட முடியாது.  நாம் ம

மனித உரிமைப்போராளி சோனி சோரி நேர்காணல்

படம்
அரசமைப்பு சட்டத்தின் படி செயல்படும் அரசு, ஏன் வன்முறையைத் தூண்டிவிடுகிறது? சட்டீஸ்கர் மாநிலம் பாஸ்டரைச் சேர்ந்த மனித உரிமை போராளியும், ஆம் ஆத்மியின் மாநில தலைவருமான சோனி சோரி அண்மையில் அவர் மீது நடந்த தாக்குதல் குறித்தும், மாநில ஐ.ஜி.பி. எஸ்.ஆர்.பி. கல்லூரிக்கு எதிராக அவர் நடத்தும் போராட்டம், காவல்துறை மற்றும் நக்ஸல்கள் இடையிலான சண்டை மற்றும் மாநிலத்திலுள்ள பழங்குடியினர் குறித்தும் நம்மிடையே விரிவாக உரையாடுகிறார்.                                   ஆங்கிலத்தில்: இஷான் மிடல்                                   தமிழில்: வின்சென்ட் காபோ அண்மையில் உங்களை சிலர் தாக்கினார்கள் அல்லவா?(பிப்ரவரி 21) தாக்கியவர்கள் குறித்த விவரங்கள் ஏதேனும் கிடைத்ததா? அவர்களின் முகம் எனக்குத் தெரியாது. பாஸ்தர் ஐ.ஜி.பி. எஸ்.ஆர்.பி. கல்லூரியின் இந்த விவகாரத்தின் பின் இருக்கிறார் என்று சந்தேகப்படுகிறேன். பாஸ்தரின் உள்ளே காவல்துறை அத்துமீறுவதை எதிர்த்து குரல் கொடுத்த விவகாரத்திலிருந்து  அவரும் நானும் போரிட்டு வருகிறோம்.  உங்களைத் தாக்கியவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? ஆமாம்.

தமிழாக்க கட்டுரை: ஷோபா டே

படம்
மாற்றுக்கருத்தினை கண்டு ஏன் இவ்வளவு பயம்?                                             ஆங்கிலமூலம்: ஷோபா டே                                              தமிழாக்கம்: அன்பரசு சண்முகம் கடந்த இரவன்று நடந்த ஒரு விருந்தில் ரோஸ்நிற ஐஸ்க்ரீமை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஒருவர் அருகில் வலதுபுறமாக வந்து சரி, ஜே.என்.யு பல்கலைக்கழகம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். எனக்கு அப்போதுதான் கன்னையா குமாருக்கு இடைக்கால பிணை கிடைத்திருந்த செய்தி கிடைத்தது .அவருக்கு அப்படி பிணை கொடுத்தது சரி/தவறு என நாடெங்கும் தொலைக்காட்சிகளில் விவாதம் நடந்துகொண்டிருந்தது. என்னிடம் கேள்வி கேட்டவர் நான் பதில் கூறும்முன்னமேயே நான் ஜே.என்.யுவில்தான் படித்தேன். பின் கொல்கத்தா சென்றுவிட்டேன். நான் அங்கிருந்தபோது தங்கியிருந்தவர்கள் மாநில அரசோடு தினமும் சண்டையிட்டு கொண்டுதான் இருந்தார்கள். பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது, சண்டையிடுவது, குடிப்பது, மறியல்களை நடத்துவது என்றுதான் இருப்போம். அது இயல்பானதாகவே இருந்து வந்தது. மாணவர்கள் நம்நாட்டின் மதிப்பிட முடியாத சொத்துக்கள் ஆவர். அவர்களின் செ