இடுகைகள்

புத்தக விமர்சனம்!-தொகுப்பு கா.சி.வின்சென்ட்

படம்
  அறிவியல் நூல்கள்! RIPPLES IN SPACETIME Einstein, Gravitational Waves, and the Future of Astronomy by Govert Schilling 340pp  Belknap/Harvard Univ. 21 ஆம் நூற்றாண்டு இயற்பியலின் வரலாறு இது . 2013 ஆம் ஆண்டு ஹிக்ஸ் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டதை விட 2015 இல் ஈர்ப்புவிசை பற்றி கண்டறியப்பட்டது சுவாரசிய செய்தியாக மாறியது . ஐன்ஸ்டீன் கணிப்பாக சொன்ன ஈர்ப்புவிசை பற்றிய ஆராய்ச்சி இன்றுவரை ஆதாரம் தேடி தொடர்கிறது . புவிஈர்ப்பு விசை குறித்து பல்வேறு டெலஸ்கோப் கண்டுபிடித்த தகவல்களை ஷில்லிங் சுவாரசியமாக சொல்லிச்செல்வது ரசனை . பெருவெடிப்பு , ஐன்ஸ்டீன் தியரி என பல விஷயங்களையும் இதனூடே விவரிப்பது அறிவியல் தேடல் உள்ளவர்களை ஈர்க்கும் . அறிவியல் விரும்பிகளுக்கான ஸ்பெஷல் நூல் இது . ZAPPED From Infrared to X-rays, the Curious History of Invisible Light by Bob Berman Page count: 272pp Publisher: Little, Brown நம்மைச்சுற்றிய கதிர்வீச்சு பற்றி அறிவீர்களா ? செல்போன் டவர் , மைக்ரோவேவ் ஓவன் , சிடிஸ்கேன் ஆகியவை அனைத்தும் நாமறியாமல் கதிர்வீச்சை வெளிப்படுத்துபவைதான் . இவை

ரெடி டூ தியானம்!

படம்
ரெடி டூ தியானம் !   Osho International Meditation Resort, Pune சர்ச்சை குரு ரஜ்னீஷ் தொடங்கிய தியான மையம் . உலகை வீடாக கருதும் புதிய மனிதனுக்கான காஸ்ட்லி இடம் . கருப்பு மார்பிள் தரை , உயர மரங்கள் என கேரண்டியான ஞானச்சூழல் . காலை 10 மணி தொடங்கி தினசரி 10 தியான வகுப்புகள் உண்டு . நீச்சல் குளம் , ஸ்பா , கஃபே என பைவ்ஸ்டார் சொகுசு உண்டு . பௌர்ணமி நாட்களில் இசை , படம் என களைகட்டுகிறது . ஹெச்ஐவி / எய்ட்ஸ் டெஸ்ட்டில் பாஸ் ஆனால் மையத்தில் கேட் திறக்கும் . குழந்தைளுக்கு அனுமதியில்லை . Auroville, Pondicherry அரவிந்தர் , மீரா அல்ஃபாஸா என இருவரின் ஐடியாவில் உருவான பல்வேறு கலாச்சார மனிதர்கள் வாழும் கம்யூன் அமைப்பு . 50 நாடுகளைச் சேர்ந்த 2,400 மனிதர்கள் வாழும் இடம் இது . 12 பூங்காக்கள் சூழ அமைந்துள்ள மாத்ரிமந்திர் நம் பிறப்பை குறியீடாக கொண்டது . மௌனமாக நம் சுயத்தை கவனிப்பதே இங்கு தியானம் . இன்டர்நெட் வசதியும் உண்டு . அனுமதி இலவசம் . ஆரோவில்லில் தங்கியிருக்க மாதவாடகை உண்டு . பெரும்பாலும் ஆராய்ச்சிக்காக இங்கு வந்து தங்குபவர்களின் எண்ணிக்கை அதிகம் . The Art of Living International C

பாப்கார்ன் பிட்ஸ்! -விக்டர் காமெஸி

படம்
பிட்ஸ் எக்ஸ்பிரஸ் ! ரொம்ப யோசிப்பவர்களுக்கு பெரிய மூளை இருக்கவேண்டுமா ? நீரில் ராஜாங்கம் நடத்தும் முதலைகளின் மூளை எடை 8.4 கி . கி . இதனோடு ஒப்பிட்டால் மனிதர்களுடைய மூளை எடை சராசரியாக 1.3 கி . கி . ஜெல்லி மீன்களின் உடலில் இதயம் , எலும்புகளை தேடினாலும் கிடைக்காது . 95% நீரினால் ஆனது இம்மீன் . சுறாக்கள் வாரத்திற்கு ஒரு பல்லை இழக்கிறது ஏன் தெரியுமா ? பல்லை இறுக்கமாக பிடிக்க அவற்றுக்கு ஈறுகள் கிடையாது . விழுந்தாலும் நோ பிராப்ளம் , அடுத்தநாளே பல் முளைக்கத்தொடங்கிவிடும் . விண்வெளிக்கு பறவைகளை கொண்டுசெல்லும் சிம்பிள் சூப்பர் பிளானை நாசா முயற்சித்து தோற்றுப்போனது . என்னாச்சு ? பறவைகள் உணவை விழுங்க பூமியில் ஈர்ப்புவிசை இருக்கும் . விண்வெளியில் என்ன செய்வது ? நரி தன் சகோதரர்களான நாய் , ஓநாய்கள் போல ஏராளமான உறுப்பினர்களை கொண்டதல்ல .  முடிந்தவரை தனியாகவே வாழ விரும்பும் பிரைவசி விலங்கு நரி .     பிட்ஸ் பேங்க் ! ப்ளூ மற்றும் பிற லைட் நிற கண்களைக் கொண்டவர்கள் மதுவுக்கு அடிமையாக சான்ஸ் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் . துருவக்கரடிகளின் தோல

விநோதரச மஞ்சரி -ஐயமிட்டு உண்

ஐயமிட்டு உண்ணுங்கள் மக்களே !   பொது இடத்திலுள்ள ஃபிரிட்ஜ் அது . காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணிவரை திறந்திருக்கும் . உங்களுக்கு தேவையானதை அதில் எடுத்து சாப்பிடலாம் என்றால் எப்படியிருக்கும் ? சூப்பர் ஐடியாவை சென்னையில் சாதித்திருக்கிறார்கள் . பெசன்ட்நகரின் டென்னிஸ் கிளப்புக்கு வெளியே உள்ளது இந்த ஃபிரிட்ஜ் . உணவு மட்டுமல்ல பயன்படுத்தும் நிலையிலுள்ள உடைகளும் கூட இதில் வைக்கலாம் .  ஐயமிட்டு உண் ஃபிரிட்ஜ் ஐடியாவின் பிரம்மா , பப்ளிக் பவுண்டேஷனின் தலைவரான டாக்டர் ஐஸா ஜாஸ்மின் . " வீட்டுல  தேவைக்குபோக மிச்சமிருப்பதை எங்களோட வீட்டுக்கு வெளிய இருக்கிற வயசான அம்மாவுக்கு கொடுப்போம் . இதுபோல நிறையபேருக்கு கொடுக்க முடிஞ்சா எப்படின்னு யோசிச்சோம் . அதுதான் ஐயமிட்டு உண் ஃப்ரிட்ஜ் " என புன்னகைக்கிறார் . கொச்சியில் தொடங்கிய இம்முயற்சி பெங்களூரு , குர்கான் , மும்பை ஜெய்ப்பூர் என ஃபேமஸாகி வருகிறது .   

இந்தியர்களின் பாரீன் விவசாயம்-ச.அன்பரசு

படம்
இந்தியர்களின் பாரீன் விவசாயம் - ச . அன்பரசு இந்தியாவில் விவசாயம் என்றதும் பாஸ்மதி அரசியின் பிதாமகன்களான பஞ்சாப் சிங்குகள் முகம் டாண் என மைண்டில் வரும் . கண்ணாடியும் பிம்பமும் எப்படி பிரிக்கமுடியாதோ அதேபோல்தான் பஞ்சாபியர்களுக்கு அவர்களின் விவசாய நிலங்களும் . இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை , வரி , விளைபொருட்களுக்கு கம்மி விலை என கவலைப்பட்டவர்கள் நேரே கிளம்பியது எங்கே தெரியுமா ? கனடா , ஆஸ்திரேலியா , ஜார்ஜியா , எத்தியோப்பியா நாடுகளுக்கு . எதற்கு ? கலப்பை ஊன்றி விவசாயம் செய்யத்தான் . விவசாய டிஎன்ஏவின் அதீத வேகத்தால் உள்ளம் கேட்குமே மோர் என அமெரிக்கா , கனடா என பறந்து விவசாயம் பார்த்த பஞ்சாபியர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ,   வட ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பாவில் அரசு மானிய விலையில் ஒரு ஏக்கர் ரூ . 500 க்கு கிடைத்தவுடன் , அத்தனை அங்கேயே குவிந்து டீமாக நிலத்தை பயிரிட தொடங்கிவிட்டனர் . அதோடு அரசின் பல்வேறு உப உதவிகளும் பஞ்சாபியர்களுக்கு பாரம்பரிய பாங்க்ரா இசைக்க , உற்சாகத்துக்கு கேட்கவா வேண்டும் ? ப