இடுகைகள்

டிசம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பசுமையின் காவலன்

பசுமையின் காவலன் பெங்களூரைச்சேர்ந்த சுற்றுச்சூழலியலாளர் ஒருவர் மாநகரங்களில் உள்ள மரங்களைப் பாதுகாப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது காட்டுயிர் குறித்த தகவல் தெரிவிப்பது குறித்த தனித்துவமான திட்டங்களோடு இயங்கி வருகிறார்.                       ஆங்கிலத்தில்: மீரா பரத்வாஜ்                       தமிழில்: வின்சென்ட் காபோ     பெங்களூரைச்சேர்ந்த விஜய் நிஷாந்த் பெங்களூருவில் உள்ள இயற்கை வளம் செறிந்த பகுதிகளை வேகமான நகரமயமாதல் மற்றும் வளர்ச்சி எனும் பெயரில் அழியாமல் காப்பதற்கான தனித்துவமான திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். விருக்சா எனும் இத்திட்டத்தில் இவரோடு நான்கு உறுப்பினர்கள் குழுவாக இணைந்து செயல்பட்டு இதனை சாத்தியப்படுத்தி வருகின்றனர்.       ‘‘தாவரம் தொடர்பான தகவல்களை எழுத்து, படம் மற்றும் துல்லியமான தகவல்கள் அடிப்படையி...

கௌரவமிக்க ஒரு இந்தியத்தயாரிப்பு

            கௌர வமிக்க ஒரு இந்தியத்தயாரிப்பு                       ஆங்கிலத்தில்: அனுஜ்குமார்                           தமிழில்: வின்சென்ட் காபோ அமித்ராய் இயக்கியுள்ள ‘ஐ பேட் ’ திரைப்படம் திரைவிழாக்களில் இந்தியப்பெண்களின் குறிப்பிடத்தக்க அவசியமான தேவை குறித்து பேசியதில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.      தான் வாழும் உல்கஸ் நகரில் தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சட்டையில் இருக்கும் அமித்ராயை நாம் எளிதில் புறக்கணித்து கடந்துபோய்விட முடியும்தான். ஆனால் அவர் இயக்கியுள்ள படங்களை அப்படி கடந்துவிட முடியாதபடி, திரையிலிருந்து கண்களை எடுக்க முடியாது தனித்துவ திரைமொழியால் வசீகரிக்கிறார் அமித் ராய். 2010 இல் ரோட் டூ சங்கம் திரைப்படம் இதற்கு உத்தரவாதம் தருவது போல் சாதாரண வாழ்வில் அசாதாரண கதாபாத்திரங்க...
படம்
நாம் தேர்ந்தெடுத்த பிரதமரிடம் நான் ஏன் பயப்படவேண்டும்?                                                                                             -பாபா ராம்தேவ்                                                             ஆங்கில...
அரசுக்கு காங்கிரசின் உதவி தேவை; அது எங்களை புறக்கணித்துவிட முடியாது!                                            கே.வி. தாமஸ்                                 ஆங்கிலத்தில்: மனீஷ் ஆனந்த்                                 தமிழில்: அன்பரசு சண்முகம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பொதுக்கணக்குகள் கமிட்டி தலைவராகவும், மத்திய விவசாயம், நுகர்வோர் உரிமைகள், உணவு மற்றும் பொது வழங்குதல் துறை அமைச்சராக இருந்த கே.வி. தாமஸ் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மற்றும் ஜி.எஸ்.டி...