இடுகைகள்

பைரவக்கோணா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை மீட்க நகைகளை திருடும் நாயகன்!

படம்
            ஊரு பேரு பைரவக்கோணா இயக்கம் வீ ஆனந்த் இசை சேகர் சந்திரா சந்தீப் கிசான், வர்ஷா, காவ்யா கல்யாண வீட்டில் நகைகளை திருடிக்கொண்டு திருடர்கள் இருவர் காட்டில் சென்று கொண்டிருக்கிறார்கள். செல்லும் வழியில், ஸ்கூட்டியில் அடிபட்டுக்கிடக்கும் பெண்ணைப் பார்த்து இரக்கப்பட்டு காரில் ஏற்றிக்கொள்கிறார்கள். நகைத் திருடர்களை போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. அந்த நேரம் திருடர்கள், மின்மினிப்பூச்சிகளால் ஈர்க்கப்பட்டு பைரவக்கோணா என்ற கிராமத்திற்கு வருகிறார்கள். அங்கு ஒரே நேரத்தில் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் ஊர் மக்கள் பார்க்க, நால்வரை கட்டி வைத்து சாட்டையால் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த கிராமத்தின் வினோதம் என்ன, நகைகளை திருடிக்கொண்டு உயிரை பணயம் வைத்து நாயகன் செய்யும் சாகச சம்பவம் எதற்காக என்பதே படத்தின் மையக் கதை. வீ ஆனந்த் தெலுங்கில் இதுவரை எடுத்த அனைத்து படங்களிலும் வினோதமான புனைவு மையமாக இருக்கும். இவர், தமிழில் அப்புச்சி கிராமம் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் இயற்கை வளத்தைக் கொள்ளையடிக்க பழங்...