இடுகைகள்

டைனோசர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மஸ்டோடன் என்ற விலங்கு பற்றி அறிந்திருக்கிறீர்களா?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி டைனோசர்களின் வாழ்நாள் பற்றி கூறுங்களேன். டைனோசர்கள் குறைந்தது எழுபத்தைந்து தொடங்கி முந்நூறு ஆண்டுகள் வரை வாழும். நீண்ட ஆயுள் காலம் என்பதால் அதன் முதிர்ச்சி பெறும் நிலையும் மிக மெதுவாக நடைபெறும். மஸ்டோடன் என்ற விலங்கு பற்றி அறிந்திருக்கிறீர்களா? ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, வட, தென் அமெரிக்காவில் வாழ்ந்த விலங்கு. மூன்று மீட்டர் நீள உயரத்தில் கம்பளி போன்ற அடர்த்தியான முடிகளைக் கொண்டது. முப்பத்து எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. ஒரு மில்லியன் ஆண்டுகள் வரை உயிர் பிழைத்திருந்தது. இதற்கு நேராக வளர்ந்த தந்தங்களும் உண்டு. டைனோசர்கள் அழிந்துபோனதற்கு காரணம் என்ன? அவை அழிந்து அறுபத்தைந்து மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. காலநிலை மாற்றம், பிற உயிரினங்களோடு போட்டியிட முடியாத நிலை, முட்டைகளை பிற உயிரினங்கள் அழித்தது, இயற்கை பேரிடர் என நிறைய காரணங்கள் உள்ளன. இவை எல்லாமே ஊகங்கள்தான். எவையும் உறுதியானவை அல்ல. அழிவின் விளிம்பில் , அச்சுறுத்தல் நிலையில் என்று கூறப்படுவதற்கு என்ன பொருள்? அழிவின் விளிம்பில் உள்ளதை கவனிக்கவேண்டும். அந்த பட்டியலில் உள்ளதை ...

டைனோசர் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியது யார்?

படம்
   அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி காற்று மாசுபாடு என்றால் என்ன? விவசாயிகள், கழிவுகளை எரிப்பதால் ஏற்படுவதுதான் காற்று மாசுபாடு என ஒன்றிய அரசு கூறுகிறது. அதெல்லாம் கிடையாது. கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் டையாக்சைடு ஆகிய வாயுக்கள் காற்று மண்டலத்தில் அதிகரிப்பதே காற்று மாசுபாடு என்ற வரையறைக்கு பொருந்தும். பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், குப்பைகள், கழிவுகளை எரித்தல், படிம எரிபொருட்களை பயன்படுத்துதல், இரும்பு உருக்கு ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள் மூலமாகவும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. வேளாண்மையை விட தொழிற்சாலை மூலமே அதிக காற்று மாசுபாடு ஏற்படுகிறது. காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் நோய்கள் என்னென்ன? ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, புற்றுநோய், தலைவலி, உளவியல் பிரச்னைகள், நெஞ்சுவலி ஆகியவை ஏற்படும். பொல்யூடன்ட் ஸ்டேண்டர்ட் இண்டெக்ஸ் என்றால் என்ன? மாசுபாட்டு தொகுப்பு பட்டியல். இந்த பட்டியலில் பூச்சியம் முதல் ஐநூறு வரை பிரிக்கப்பட்டுள்ளது. எண்களைப் பொறுத்து பாதிப்பை அடையாளம் காணலாம். இந்த அளவீட்டு முறையை அமெரிக்கர்கள் கண்டுபிடித்தனர். தேசியளவில் 1978ஆம் ஆண்டு விரிவுபடுத்...

டைனோசர் காலத்து மூட்டைப்பூச்சி - உண்மையா? உடான்ஸா?

படம்
உண்மையா? உடான்ஸா? மூட்டைப்பூச்சிகள் டைனோசர் காலத்திலிருந்தே வாழ்கின்றன!  உண்மை. 2019ஆம் ஆண்டு கரன்ட் பயாலஜி இதழில் வெளியான ஆய்வுத்தகவல், மூட்டைப்பூச்சிகள் டைனோசர் காலத்தில் வாழ்ந்துள்ளன என்பதை உறுதிபடுத்தியுள்ளது. மனிதர்களோடு பல லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் உயிரி இது. ”ஆய்வுத்தகவல்படி பார்த்தால், மூட்டைப்பூச்சி நாம் நினைத்ததை விட வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது” என்றார் ஆய்வாளர் மைக் சிவ ஜோதி.  வலது கைக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களால், இடதுகைக்காரர்கள் அதிகம் இறக்கின்றனர்! உண்மை. உலகத்தில் பெரும்பான்மையான மனிதர்கள் வலதுகை பழக்கம் கொண்டவர்கள். இதனால், பெரும்பாலான கருவிகள் வலதுகைக் காரர்களுக்கு பயன்படுத்த ஏதுவாக வடிவமைக்கப்படுகின்றன.  இதனை இடதுகை பழக்கம் கொண்டவர்கள் பயன்படுத்த கடினமாக இருக்கும். கையாள்வதில்  நேரும் விபத்துகளில், ஆண்டுக்கு தோராயமாக 2,500 பேர் பலியாகின்றனர் என தி மிரர் நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது.  இதுவரை பூமியில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள இடிமின்னல்களின் எண்ணிக்கை 2000!  உண்மையல்ல. சில வானிலை மையங்கள் கடுமையான பாதிப்பு ஏற்படுத்திய ...

புதைப்படிவ பொருட்களை அகழ்ந்து எடுத்தும் அங்கீகாரம் கிடைக்காத பெண்மணி!

படம்
  மேரி அன்னிங் அங்கீகரிக்கப்படாத புதைப்படிம சேகரிப்பாளர்! மேரி அன்னிங், இங்கிலாந்தைச் சேர்ந்த புதைப்படிம சேகரிப்பாளர். விற்பனைக்காக, கடல் சார்ந்த ஆயிரக்கணக்கான அரிய உயிரினங்களின் புதைப்படிமங்களைக் கண்டறிந்தார். முறையான கல்வி இல்லாதபோதும், சுய ஆர்வத்தால் புதைப்படிம அறிவை வளர்த்துக்கொண்டார். மேரியின் பல்வேறு புதைப்படிம கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம், அவர் வாழும் காலத்தில் கிடைக்கவில்லை.  1799  இங்கிலாந்தின் கடற்கரையோர நகரமான லைம் ரெஜிஸ்(Lyme Regis) பகுதியில் பிறந்தார். தந்தை ரிச்சர்ட் ஆன்னிங்,தச்சு வேலைகளை செய்து வந்தார். மனைவி, மேரி மூர். பிறந்த 10 பிள்ளைகளில் மேரியும், ஜோசப் மட்டுமே நோய்களைத் தாங்கி வளர்ந்தனர்.  1811 மேரியின் தம்பி ஜோசப், புதைப் படிமங்களை சேகரிக்கும்போது இக்தியோசரஸ் விலங்கின் (Ichthyosaurus) மண்டையோட்டைக் கண்டுபிடித்தான். சில மாதங்களுக்குப் பிறகு மேரி அதன் மீதங்களை கண்டுபிடித்தார். தந்தை 1810ஆம் ஆண்டு இறந்துவிட, குடும்பத்திற்காக மேரி புதைப்படிம வணிகத்தில் இறங்கினார்.  1821 6.1 மீட்டர் நீளமுள்ள  இக்தியோசொரஸ் பிளாட்டிடன் (Ichthyosaurus ...

மாமூத் யானைகளின் காலத்தில் பிரமிடு!

படம்
  மூட்டைப்பூச்சிகள் டைனோசர் காலத்திலிருந்தே வாழ்கின்றன! உண்மை. 2019ஆம் ஆண்டு கரன்ட் பயாலஜி இதழில் வெளியான ஆய்வுத்தகவல், மூட்டைப்பூச்சிகள் டைனோசர் காலத்தில் வாழ்ந்துள்ளன என்பதை உறுதிபடுத்தியுள்ளது. மனிதர்களோடு பல லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் உயிரி இது. ”ஆய்வுத்தகவல்படி பார்த்தால், மூட்டைப்பூச்சி நாம் நினைத்ததை விட வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது” என்றார் ஆய்வாளர் மைக் சிவ ஜோதி.  வலது கைக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களால், இடதுகைக்காரர்கள் அதிகம் இறக்கின்றனர்! உண்மை. உலகத்தில் பெரும்பான்மையான மனிதர்கள் வலதுகை பழக்கம் கொண்டவர்கள். இதனால், பெரும்பாலான கருவிகள் வலதுகைக் காரர்களுக்கு பயன்படுத்த ஏதுவாக வடிவமைக்கப்படுகின்றன.  இதனை இடதுகை பழக்கம் கொண்டவர்கள் பயன்படுத்த கடினமாக இருக்கும். கையாள்வதில்  நேரும் விபத்துகளில், ஆண்டுக்கு தோராயமாக 2,500 பேர் பலியாகின்றனர் என தி மிரர் நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது.  இதுவரை பூமியில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள இடிமின்னல்களின் எண்ணிக்கை 2000!  உண்மையல்ல. சில வானிலை மையங்கள் கடுமையான பாதிப்பு ஏற்படுத்திய இடிமின்னல்களை குற...

வானியல் துறையில் ஓர் அறிவாளி - ஹாக்கிங் பற்றி அறிமுகம்!

படம்
வாசிப்பறை! என்சைக்ளோபீடியா ஆஃப் டைனோசர்ஸ்! தி தெரபாட்ஸ் பதிப்பு- நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் ஜூராசிக் பார்க் படத்தை  மகிழ்ச்சியாக பார்த்திருப்பீர்கள். அது தொடங்கி டைனோசர்களை கோபமாக, மகிழ்ச்சியாக பார்த்திருக்கிறோம். பயத்துடனும் ஆர்வத்துடனும் பார்த்தாலும் டைனோசர்களை யாருக்குத்தான் பிடிக்காது. பயமோ, அருவெறுப்போ எதுவாகினும் அந்த பேருயிர்கள் எப்படி வாழ்ந்தன, வளர்ந்தன, அழிந்தன என்பது பற்றி சுவாரசியக் கட்டுரைகள் இவை. எட்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள நூலில் பல்வேறு டைனோசர்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. சில பக்கங்கள் படித்தாலே இந்த நூல் கல்வி நிறுவனங்களுக்காக எழுதப்பட்டுள்ளது தெரிந்துவிடும். ஆனாலும் பிரச்னையில்லை. படிக்கலாம். மகிழலாம். 50 திங்க்ஸ் டு சீ இன் தி ஸ்கை சாரா பார்க்கர் பவில்லியன் வானில் தொலைநோக்கி மூலமாக பார்க்கவேண்டிய ஐம்பது விஷயங்களைப் பற்றி வான் இயற்பியலாளர் சாரா பார்க்கர் கூறுகிறார். விண்வெளி பற்றிய பைபிள் என்று கூட இந்த நூலைக் கூறலாம். ஹாக்கிங் - தி மேன், ஜீனியஸ் தியரி ஆஃப் எவ்ரிதிங் ஜோயல் லெவி ஹாக்கிங்கின் இறப்பிலிருந்து தொடங்குகிற நூல...