இடுகைகள்

மழைப்பேச்சு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மழைப்பேச்சு பாட்காஸ்ட்!

  எதிர்வினை மழைப்பேச்சு பாட்காஸ்டில் கம்யூனிஸ்டின் உருவாக்கம் நூல் விமர்சனத்தைப் பற்றி திரு. கே வீரமணி அவர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ரகசியம் பேசுவது போல உள்ள குரல் கேட்க உகந்ததாக இல்லை. குரலை உயர்த்திப் பேசுங்கள் என்று அறிவுறுத்தியிருந்தார். அவருடைய கருத்துக்கு நன்றி. இனி வரும் பாட்காஸ்ட் ஒலித்தொகுப்பில் அவரது அறிவுறுத்தலை பின்பற்றி செய்ய முயல்கிறேன். மிக்க நன்றி! ரோனி மழைப்பேச்சு பாட்காஸ்ட்

மாவோ - ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் - மழைப்பேச்சு பாட்காஸ்ட்

படம்
      https://archive.org/details/mao-communist-history

மழைப்பேச்சு பாட்காஸ்ட் - பாட்பீன், பிளேயர் எஃப்எம் தளங்களிலும் கிடைக்கிறது

படம்
            மழைப்பேச்சு பாட்காஸ்ட் எபிசோடுகளை பாட்பீன், பிளேயர் எஃப்எம் ஆகிய வலைத்தளங்களிலும் கேட்கலாம்.   கூடுதலாக இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்தில் புதிய எபிசோடுகள் பதியப்படுகிறது. அவற்றை வாசகர்கள் கேட்கலாம்.

மூடநம்பிக்கைகளை எதிர்த்துபோராடி வெற்றிகண்ட இஸ்மத் சுக்தாய்! - மழைப்பேச்சு பாட்காஸ்ட்

autoplay player                     https://archive.org/details/blue-modern-welcome-podcast-cover

மழைப்பேச்சு பாட்காஸ்ட் - வறுமை ஒழிப்பு எனும் தேசம் தழுவிய களப்பணி

படம்
  autoplay player               https://archive.org/details/2024-08-08-18-58-14

மழைப்பேச்சு பாட்காஸ்ட் - சண்டே சென்டிமென்ட்ஸ்

            https://archive.org/details/sunday-sentiments

மழைப்பேச்சு பாட்காஸ்ட் - இன்டர்நெட் ஆர்ச்சீவில்....

படம்
கரண் தாப்பரின் நூல் பற்றிய விமர்சனம். பாட்காஸ்ட் வடிவில்.... https://archive.org/details/sunday-sentiments

மழைப்பேச்சு பாட்காட்ஸ்டை சப்ஸ்டாக் தளத்தில் கேட்கலாம்!

படம்
               மழைப்பேச்சு பாட்காஸ்டை பிற வலைத்தளங்களில் கொண்டு வருவது கடினமான செயல்முறையாக உள்ளது. கணக்கு தொடங்கி, அதில் ஆர்எஸ்எஸ் முகவரியை இணைத்து என செயல்பாடுகள் நீண்டுகொண்டே செல்கிறது. சப்ஸ்டாக் தளம் எளிதாக ஸ்பாட்டிபையுடன் ஒத்திசைவு கொண்டுள்ளதால், மழைப்பேச்சை சப்ஸ்டாக்கில் கொண்டு வர முடிந்தது. சப்ஸ்டாக் தளத்தில் கட்டுரைகளோடு, மழைப்பேச்சு பாட்காஸ்டையும் கேட்கலாம்.    https://anbarasushanmugam.substack.com/p/18a?r=396v6