இடுகைகள்

பியானோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறை சென்று திரும்பினாலும் விடாத கொலை வேட்கை

படம்
  சார்லஸ் வில்லியம் சார்லஸிற்கு வயது 31. திருமணமானவர். பியானோ ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது பெற்றோர் விவகாரத்து பெற்றவர்கள். தனிமையில் வளர்ந்தவர்.   1966ஆம் ஆண்டு முதல் கொலையை   செய்தார். காவல்துறை சார்லஸின் வீட்டை சோதனை செய்து 25 வயதான சூசன் என்ற பெண்ணின் உடலைக் கண்டறிந்தது. அடித்து, கத்தியால் குத்தப்பட்டு இறந்து போயிருந்தார். செய்த கொலைக்கு தண்டனையாக பதினைந்து ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. சிறையில் முன்மாதிரி கைதியாக நடந்துகொண்டார். இதனால் சார்லஸிற்கு 1973ஆம் ஆ ண்டு பிணை வழங்கப்பட்டது. பிணை பெறுவதற்கான அவர் நிறைய நாடகங்களை நடத்தினார்.   ‘’பிணை பெறுவதற்கான எடுத்த சவால்’’ என்று கூட பகிரங்கமாக கூறினார். 1974ஆம் ஆண்டு, க்ரீன்விட்ச் கிராமத்தில் உள்ள கட்டிடத்தில் கரேன் என்ற வளர்ந்து வரும் நடிகை நிர்வாணமாக இறந்து கிடந்தார். யார் கொலையாளி என்று அதிகமாக சந்தேகப்படக்கூட இல்லை. ஏனெனில் அருகில்தான் சார்லஸ் வீடு இருந்தது. திரைப்படம் தொடர்பான இதழில் போலியாக விளம்பரம் கொடுத்து கரேனை அங்கு வரவைத்து டையால் கழுத்தை இறுக்கி கொன்றார். சார்லஸை விசாரணை செய்து குற்றத்தை ஒ...

ஆத்மா உலகில் மாட்டிக்கொள்ளும் பியானோ ஆசிரியர்! சோல் -2020

படம்
              சோல் சிறந்த முறையில் ஜாஸ் இசையைக் கற்றுக்கொண்ட பியானோ ஆசிரியர் . ஆர்வமே இல்லாத மாணவர்களுக்கு இசையில் ஆர்வம் பிறக்க போராடிக்கொண்டிருக்கிறார் . பள்ளியில் பகுதிநேரமாக ஆசிரியராக உள்ளவருக்கு முழுநேர ஆசிரியர் என்ற பதவி உயர்வும் கிடைக்கிறது . அதேநேரத்தில் அவரது நண்பர் மூலமாக புகழ்பெற்ற டோரத்தி வில்லியம்சின் குழுவில் சேர்ந்து பியானோ வாசிக்கவும் வாய்ப்பு வருகிறது .    அந்த சந்தோஷத்தில் சாலையில் நடந்து செல்லும்போது பாதாளச்சாக்கடையில் விழுகிறார் . அவரது ஆயுள் முடிந்துவிடுகிறது . அவரது ஆத்மா , கிரேட் பியாண்ட் , கிரேட் பிஃபோர் என பல்வேறு உலகங்களுக்கிடையில் மாட்டிக்கொள்கிறது . சொர்க்கம் , நரகம் , அடுத்த பிறப்பு என பல்வேறு விஷயங்களை அவரது ஆன்மா எப்படி கற்றுக்கொள்கிறது , பியானோ வாசிப்பது என்பதில் ஆசிரியருக்கு ஆர்வம் இருந்தாலும் அவரது அம்மாவைப் பொறுத்தவரை அது பைசாவுக்கு பிரயோஜனமில்லாத வேலை . அவரது கனவு நிறைவேறும் நேரத்தில் அவரது உயிர் சொர்கத்திற்கு வந்துவிடுகிறது . பிறகு எப்படி மீண்டும் உலகிற்கு சென்றார் , அவரது கனவை ...

பியோனா மூலம் கடந்த கால வாழ்க்கையை கண்டுபிடிக்கும் அடியாள்! - அன்லீஸ்டு

படம்
                அன்லீஸ்டு நடிப்பு , தயாரிப்பு ஜெட்லீ கந்துவட்டி தலைவனின் நாய் போல வளர்க்கப்படும் இளைஞனின் முன்கதையை அவன் அறிந்துகொள்ளும்போது என்னாகிறது என்பதுதான் படத்தின் மையக்கதை . டேனியாக ஜெட்லீ அப்பாவித்தனமும் , கழுத்திலுள்ள பெல்ட்டை அவிழ்த்தால் வெறிநாயாக மாறி எதிரிகளை அடித்து பிளந்து நடித்திருக்கிறார் . வெறும் அடிதடி மட்டுமன்றி , தனது தாய் யார் என்று தெரிந்துகொள்ளும் தவிப்பிலும் , தனது ஆதரவளிக்கும் பியானோ மெக்கானிக்கின் வளர்ப்பு மகள் மீதான பிரிய முத்தத்தை சிரித்தபடியே ஏற்பது , தாயின் இறப்பிற்கு காரணமான கந்து வட்டி தலைவனை அடித்து பிளப்பது என நடிப்பிலும் வேறுபாடு காட்டியிருக்கிறார் . உளவியல் ரீதியான கடுமையாக பாதிக்கப்பட்ட மனிதராக டேனி உள்ளார் . அவரை மெல்ல இசைமூலம் நடப்பு உலகிற்கு விக்டோரியா என்ற பெண் இழுத்து வருகிறார் . அதற்கு தடையாக இருப்பது கந்துவட்டித் தலைவன் . அவனை எப்படி டேனி தன்னுடைய வாழ்க்கையிலிருந்து அகற்றுகிறான் என்பதுதான் இறுதிப்பகுதி . விக்டோரியா டேனியை எப்படி காதலனாக ஏற்கிறாள் என்பது நிறைய இடங்களி...