இடுகைகள்

யுரேனியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முட்டாளின் தங்கம்!

படம்
        அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி கியூபிக் ஸிர்கோனியம் என்றால் என்ன? 1937ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கனிமவியலாளர்கள் எம் வி ஸ்டாக்ஹெல்பர்க், கே சுடோபா ஆகிய இருவரும் கியூபிக் ஸிர்கோனியத்தை கண்டுபிடித்தார்கள். 1970ஆம் ஆண்டு, சோவியத் யூனியனில் உள்ள லெபடேவ் இயற்பியல் ஆய்வகத்தில் கனிமங்களை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வந்தது. இதை மேற்பார்வை செய்தவர், விவி ஓசிகா என்ற அறிவியலாளர். அப்போது அந்த வட்டாரத்தில் ஸிர்கோனியம் புகழ்பெற்றதாக விளங்கியது. ஸிர்கோனியம் ஆக்சைடு, இட்ரியம் ஆக்சைடு என இரு வேதிப்பொருட்கள் கலந்து ஸிர்கோனியம் உருவாகிறது. மதிப்பு மிகுந்த உலோகம் என்னென்ன? தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகிய உலோகங்களை மதிப்பு மிகுந்த உலோகங்களாக கூறலாம். மதிப்பிற்குரியது, அரியது என்ற வகையில் பிளாட்டினத்தைக் கூறலாம். இருபத்து நான்கு கேரட் என்பதற்கான அர்த்தம் என்ன? இருபத்து நான்கு கேரட் என்பது, நகையில் உள்ள தங்கத்தின் தூய்மை அளவைக் குறிப்பிடுகிறார்கள். பதினெட்டு கேரட் என்றால், தங்கத்தின் தூய்மை அளவு எழுபத்து ஐந்து சதவீதம் என புரிந்துகொள்ளலாம். வெள்ளை தங்கம் என்றால் ...

கார்பன் இல்லாத உலகை அணு உலைகள் மூலம் உருவாக்கலாம்!

படம்
cc  எதிர்காலம் இப்படித்தான்!   கார்பன் இல்லாத உலகை அணு உலைகள் மூலம் உருவாக்கலாம். பலருக்கும் இப்படி ஒரு தலைப்பைக் கேட்டதும் எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழும். ஆனால் உண்மையில் கார்பனைக் குறைக்கும் திட்டத்தில் அணுஉலைகள் நிறைய உதவ முடியும். பொதுவாக ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பார்த்தால் பிரிட்டன், அ்மெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா அணு உலை திட்டங்களை செய்துகொண்டிருக்கும். அணுஉலைகள் என்பதன் மறைவில் புளுட்டோனியம், யுரேனியம் ஆகியவற்றை செறிவூட்டி அணுகுண்டுகளை தயாரிக்கிறார்கள் என்று கூறுவார்கள். ஆனால் இந்த கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆணால் மேற்சொன்னவற்றுக்கு மாற்றாக தோரியத்தை ரியாக்டர்களாக பயன்படுத்தும் போக்கு மெல்ல தொடங்கி வருகிறது. ஏன், இந்தியாவில் கூட இந்த செயல்பாடு 2018ஆம் ஆண்டு தொடங்கியது. சூரியனில் எப்படி வெப்பம் உருவாகிறது? அணுக்கள் பிளவுபடுவதனால்தான். அந்த கான்செப்ட்தான் தோரியம் ரியாக்டர்களிடம் நடைபெற வைக்க முயல்கிறார்கள். இதற்கான முயற்சி அமெரிக்காவின் கலிபோர்னியாவிலும், பிரான்சிலும் நடைபெற்று வருகிறது. இந்த முயற்சி வெற்றிபெற்றால் மாசு இல்லாத ஆற்றல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மிதக்கும...