இடுகைகள்

வீடியோகேம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிளாக் மித் - வுகோங் உலகை கலக்கும் சீன வீடியோகேம்

படம்
      உலகை கலக்கும் சீன வீடியோ கேம் - பிளாக் மித் வுகோங் சீனாவில் இருந்து வெளிவரும் அனைத்தையும் உலக நாடுகள் அச்சத்துடன் பார்த்து வருகின்றன. தொழில்நுட்ப ரீதியான சீனா, மாபெரும் வளர்ச்சியையும் பெற்று வருகிறது. அந்த வகையில் பிளாக் மித் என்ற வீடியோ கேம் வெளியிடப்பட்டு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியிட்ட மூன்று நாட்களில் பத்து மில்லியன் பிரதிகள் விற்றுள்ளது. இதன் மூலமாக கிடைக்கும் வருமானம் 854 மில்லியனாக உயரும் என வணிக மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன. சீனர்களைப் பொறுத்தவரை இது வெறும் வீடியோகேம் மட்டுமல்ல. அவர்களின் கலாசாரமும் இணைந்துள்ளது. ஆப்ரோசெஞ்சு, பிளாக் மித் விளையாட்டை விளையாடி இரண்டு மில்லியன் பயனர்களைப் பெற்றுள்ளார். ஏறத்தாழ அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து நான்கு ஆண்டுகள் காத்திருந்திருக்கிறார். காத்திருப்பு வீண் போகவில்லை. விளையாட்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கணினி விளையாட்டு சீன நாட்டுப்புறக்கதையான ஜர்னி டு வெஸ்ட் என்ற கதையை ஆதாரமாக கொண்டது. பல்வேறு நவீன மாற்றங்களுடன் கணினி விளையாட்டு பயனர்களின் கைகளுக்கு வந்துள்ளது. தொன்மை புனைவுகளோடு, நவீன கண்டுபி...

பெருந்தொற்றுகாலத்தை எதிர்கொள்ள முடியாத இளைஞர்கள் வீடியோகேமில் மூழ்கிவிடுகின்றனர்!

படம்
                  ஜெனிபர் கொலரி குழந்தை வளர்ப்பு வல்லுநர் பெருந்தொற்று காலத்தில் குழந்தைகள் பலரும் மன அழுத்தம் , பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரே ? குழந்தை வளர்ப்பு என்பது காலந்தோறும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது . இதில் பல்வேறு விதமான நம்பிக்கைகள் , பிளவுகள் உள்ளன . 1960 ஆம் ஆண்டில் உங்கள் குழந்தையை அழ விடுங்கள் என்று கோட்பாடு ஆட்சி செலுத்தியது . குடும்பத்தில் குழந்தை மீது அதிகாரம் செலுத்துவது , சுதந்திரமாக விடுவது என்பது பல்வேறு கட்டங்களில் மாறிக்கொண்டே வந்திருக்கிறது . இப்போது குழந்தைகளுக்கு காலகட்ட நெருக்கடி காரணமாக பதற்றம் , மன அழுத்தம் , ஏடிஹெச்டி தொடர்பான அறிகுறிகள் உள்ளன . சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பல்வேறு விஷயங்களைப் பேசும் இளைஞர்கள் எளிதில் பதற்றம் , மன அழுத்தத்திற்கு உட்படுகின்றனர் . இவர்கள் தங்கள் நண்பர்களிடமும் , பிறரிடமும் கூட இந்த வசதியைப் பயன்படுத்தி தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு , அதற்கு சாப்பிடும் மருந்துகளைப் பற்றி பேசுகிறார்கள் . ஆனால் விரைவில் நம்பிக்கையற்று போய்விடு...