இடுகைகள்

சாதனைப் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாதனைப் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024

படம்
           சாதனைப் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024 அன்னா ஸே தலைவர், பெப்சிகோ சீனா சீனா anne tse pepcico china 2010ஆம் ஆண்டு பெப்சிகோவில் இணைந்ந அன்னா, 2021ஆம் ஆண்டு அதன் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். 2023ஆம் ஆண்டு குளிர்பான நிறுவனம், 2.7 பில்லியன் டாலர்களை வருமானமாக பெற்றிருக்கிறது. சந்தையைப் பொறுத்தவரை சீனா, பெப்சிகோவின் ஐந்தாவது பெரிய சந்தை. உள்ளூரில் பத்தாவது தொழிற்சாலையை உருவாக்கி 180 மில்லியன் டாலர்களை இலக்காக வைத்திருக்கிறார்கள்ம. பசுமை இல்ல வாயுவை தவிர்த்து உற்பத்தியை மேற்கொள்ள பெப்சிகோ இலக்கு வகுத்துள்ளது. என்குயன் திபுவோங் தாவோ தலைவர், விietஜெட் ஏவியேஷன் வியட்நாம் nguyen thi phuong thao vietjet aviation நாட்டின் முதல் தனியார் விமானசேவை நிறுவனம். அதை தொடங்கி அதன் தலைவராக இருக்கிறார் தாவோ. 2011ஆம் ஆண்டு விமான சேவையைத் தொடங்கி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இயக்கி வருகிறார். விலை குறைந்த விமானசேவை. கடந்த ஆண்டு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 25.3 மில்லியனாக எகிறியது. அரசு விமான சேவையில் பயனர்களின் எண்ணிக்கை 24.1 மில்லியன்தான். உலகளவில் 7.6 மில்லியன் வாடி...