வீக்எண்ட் பிட்ஸ்!





பிட்ஸ்!

ஹ்ஹா(Huh?) என்பது அனைத்து மொழிகளிலும் புரியும் மக்கள் புரிந்துகொள்ளும் வார்த்தைகளில் ஒன்று.

இங்கிலாந்தில் கால்சென்டர் ஆட்களை எப்படி உச்சரிப்பது இவரின் பெயரை? என கதிகலங்க வைத்த வாடிக்கையாளர் ஒருவரின் பெயர் Tim Pppppppppprice.

பாலூட்டிகளில் உயர் ரத்த அழுத்தம் கொண்டது ஒட்டகச்சிவிங்கி. இதயத்துடிப்பு என்பது மனிதர்களைப் போலவே இருக்கும்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள், முயலை வளர்க்க சட்டப்பூர்வ தடையுண்டு.

4 என்ற எண் மட்டுமே தன் பொருளுக்கேற்ப எண்ணிக்கையிலான எழுத்துக்களை கொண்டுள்ளது.


மாமியார் மீது ஏற்படும் மனரீதியான எரிச்சல் பிளஸ் பயத்துக்கு Pentheraphobia என்று பெயர்.  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!