விமானங்களுக்கு வெள்ளை நிறம் ஏன்?





Image result for flight colours


விமானங்களுக்கு வெள்ளைநிறம்!

கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு உள்ள வெப்பவிதிகள் அப்படியே விமானத்திற்கும் பொருந்தும். பிற நிறங்களைவிட வெள்ளை நிறத்தை பயன்படுத்தினால் சூரியனின் வெப்பக்கதிர்வீச்சு சுற்று குறையும். விமானத்தின் அலுமினிய உடல் சூரியனால் ஏகத்துக்கும் சூடாவதால் அதனைக் குறைக்க பெரும்பாலும் வெள்ளை நிற பெயிண்டை தேர்ந்தெடுக்கின்றனர். அதிக உயரத்தில் பயணிக்கும்போது சூரிய வெப்பத்திலிருந்து வெளியாகும் புற ஊதாக்கதிர்களின் அளவையும் பெருமளவு வெள்ளைநிறம் தடுக்கிறது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!