ஆண்களுக்கு மூன்று மார்பக காம்புகள் சாத்தியமா?




My boyfriend has three nipples. Is he a mutant? © Getty Images




ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி

ஆண்களுக்கு மூன்று மார்பக காம்புகள் இருக்குமா? ஏன் இப்படி உருவாகிறது?


பெரும்பாலான பாலூட்டிகளுக்கு நிறைய மார்பக காம்புகள் உண்டு. மனிதர்கள் தங்கள் பரிணாம வளர்ச்சியில் ஒரு செட் மார்பக காம்புகளோடு நிற்கிறார்கள். இன்றும் பதினெட்டு நபர்களில் ஒருவருக்கு இதுபோல மூன்று மார்பக காம்புகள் உண்டு. இதில் சில ஜீன்கள் மீண்டும் தூண்டப்பட்டால் இப்படி காம்புகள் உருவாக வாய்ப்புண்டு. இந்த ஜீனின் பெயர் NRG3. இது ஒரு பெரிய குறைபாடு கிடையாது. விரும்பினால் நீங்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிக்கொள்ளலாம். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!