ஓயின் பாட்டில்களை கிடைமட்டமாக வைப்பது ஏன்?






Wine Tasting Drinking GIF
giphy.com




மிஸ்டர் ரோனி

ஓயின் பாட்டில்களை கிடைமட்டமாக வைப்பது ஏன்?


இப்படியெல்லாம் நீங்கள் கேள்வி கேட்கவேண்டும் என்பதால்தான். சும்மா ஜாலிக்காக சொன்னேன். பொதுவாக பாட்டிலை மூடியுள்ள கார்க் தன் ஈரப்பதத்தை இழக்க கூடாது என்பதுதான் கான்செஃப்ட். கிடைமட்டமாக ஒயின் பாட்டிலை வைக்கும்போது அதன் தரம்  கூடுவதாக உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். பாட்டிலிலுள்ள நொதித்தலும் சீராக நடைபெறுகிறது.

நன்றி - பிபிசி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!