ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவழிக்கிறீர்களா?




happy illustration GIF by LINDA VAN BRUGGEN


மிஸ்டர் ரோனி

என்னால் ஸ்மார்ட் போனின் நோட்டிபிகேஷனை பார்க்காமல் இருக்க முடியவில்லை? இப்பிரச்னைக்கு தீர்வு என்ன?


உங்களுக்கு அந்த பிரச்னை. எங்கள் குழுவுக்கு போயபட்டி ஸ்ரீனு படங்கள் பார்ப்பது எனக்கு பிரச்னை. அதை விடுங்கள். இதை எப்படி கட்டுப்படுத்துவது? சிம்பிள். ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸில் நோட்டிஃபிகேஷன் செட்டிங்கில் சென்று அதனை ஆஃப் செய்யுங்கள். பிரச்னை பாதி தீர்ந்தது. பாக்கெட்டில் வைத்தால் தொலைபேசி அழைப்புகளை மட்டும் பெறும்படி மாற்றுங்கள்.


கை அரிக்குது எஜமான் என்று புகார் சொன்னால் வேறு வழியில்லை. உளவியல் மருத்துவரைச் சந்திக்க அப்பாய்ன்மென்ட் வாங்குவதே ஒரே வழி. இப்பழக்கத்தை மாற்றுவது நீண்ட கால நோக்கில் யோசித்தால்தான் முடியும். எளிதல்ல.

நன்றி - பிபிசி 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!