பிட்ஸ் - புவியியல்

 










பிட்ஸ் 

அமெரிக்காவில் இயங்கும் நிலையில் 18 எரிமலைகள் உள்ளன. இவை அலாஸ்கா, ஹவாய் மற்றும் மேற்கு கடற்புர பகுதிகளில் அமைந்துள்ளன. 

மாணிக்கம், நீல மாணிக்கம் ஆகிய இரண்டுமே ஒரே கனிமத்தால் உருவானவை. இதன் பெயர் கொருண்டம் (corundum).

வைரத்தை விட அரிதானவை மாணிக்கம், நீலமாணிக்கம், மரகம் ஆகிய கற்கள். 

வைரங்கள் அனைத்துமே ஒளி ஊடுருவும் தன்மை கொண்டவை அல்ல. இவை மஞ்சள், பச்சை, நீலம், ஆரஞ்சு, பழுப்பு, கருநீலம், சாம்பல், கருப்பு என பல்வேறு நிறங்களில் உள்ளன. இப்படி பல்வேறு நிறங்களில் வைரம் இருப்பதை ஃபேன்சிஸ் (fancies) என்று அழைக்கின்றனர்.

அமெரிக்காவின் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக அலாஸ்கா கண்டறியப்பட்டுள்ளது.  

தகவல்

https://www.geologyin.com/2016/03/18-geological-facts-that-might-surprise.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!