விஆர் விளையாட்டுகள் - மே 2019





எதிர்பாருங்கள்

விஆர் விளையாட்டுகள்


மார்வெல் அயன்மேன் விஆர்

பேட்மேன் ஆர்காம் சிட்டி விஆர் விளையாட்டுகளை விளையாடி இருப்பீர்கள். இது மார்வெல்லின் முறை அயன்மேனுக்கான விஆர் விளையாட்டு. அயன்மேனின் கண்களுக்கு தெரியும் மெனு இனி உங்கள் கண்களுக்கும் தெரியும். ஆப்சன்களை அழுத்தி பின்னி எடுங்கள். தேச துரோகிகளை போட்டுத்தள்ளி சாந்தி அடையுங்கள்

நோ மென்ஸ் ஸ்கை

விண்வெளியில் விளையாடும் விளையாட்டு. விளையாட்டின் களமே சவாலானது என்பதால் விளையாடிப் பார்த்தால் மற்ற விஷயங்கள் உங்களுக்கே புரியும்.

ப்ளட் அண்ட் ட்ரூத்


கை ரிச்சியின் படத்தை தழுவிய விளையாட்டு. கன்ட்ரோலர் மூலம் உங்களுக்கு இரண்டு பிஸ்டல்களை கொடுத்து விடுவார்கள். அதைவைத்து வல்லரசு விஜயகாந்தாக அடித்து விளையாடினால் கேம் ருசிக்கும் மே 29 ரிலீஸ்.


நன்றி: ஸ்டஃப் இதழ்

உதவி: பாபு பெ.அகரம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!