சேட்டன் பகத்தின் What young india wants
சேட்டன் பகத்தின் What young india wants நூலில் உள்ள Youth பகுதியின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘இளைஞர்களின் இந்தியா’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. ஆக்கம்: வின்சென்ட் காபோ 3 கல்வி இல்லாமை தேவையில்லை குடிமக்கள் அனைவரும் கண்டிப்பான ஆசிரியர்களாக மாறி, தலைவர்களுக்கு பல்வேறு வீட்டுப்பாடங்களை செய்யுமாறு வற்புறுத்தவேண்டும். ...