இடுகைகள்

நல்லநூல் வெளியீட்டாளருடன் இருளறைப் பேச்சு - 1

                                 1           நல்லநூல் வெளியீட்டாளருடன் இருளறைப் பேச்சு                                           சோனி எம் போனி நீ உருப்படி ஆகணும்னா குயில  நம்பாதே என ஏவல், பில்லி, சூனியக்காரரின் மறுபிறப்பு என சத்தியம் பண்ணாத குறையாக ஆயில்யம் கூறியதால் இந்த வாதனையே வேண்டாம் என்று ஸமீரா முடிவெடுத்து, போறண்டா பதிப்பகத்துக்கு போறண்டா என அடுத்த தெலுங்கு தமிழ் டப் பட டைட்டிலை உதிர்த்துவிட்டு சென்றார். லாலே லா…ல..லா லாலே என்ற கும்பெனி பாட்டை பாடி கிளம்ப வைத்து மகிழ்ந்தோம். மாலை திரும்பி வந்தபோது வேலை பற்றிக் கேட்க பேய்முழி விழித்து வேலையின் முடிவை தெரியப்படுத்தியவர், திடீரென நினைவு வந்தது போல ‘டீ நல்லார்ந்துது’ என்றார். ‘’ யோவ் டீயக்குடிக்க நீயி ஏய்யா தி.நகரு போவோணும். இங்க குடிக்க முடியாதா? இல்ல கெடைக்காதா? முக்குல சாத்தூரு தெய்வீகச்சிரிப்புகிட்டயே வாசமா குடிச்சிருக்கலாமல்ல ’’ என்றான் ஈரோட்டான்.  எதற்கும் அசைந்து கொடுக்காத ஸமீரா தன் பயணத்தை சொல்ல ஆரம்பித்தார். அலைபேசியின் மின்கலசக்தியூட்டி( சார்ஜர் எவ்வளவு எளிமைன்னு புரியுதா) உடைந்துபோனதால் நேரம் தெரி

திரைப்படம் குறித்த சில சொற்கள், விளக்கங்கள்

திரைப்படம் குறித்த சில சொற்கள், விளக்கங்கள் தமிழில்: லாய்ட்டர் லூன், சார்லி ட்ராம்ப் 1.பல வகையான நிலைகள் Author இயக்குநர்/ எழுத்தாளர்        ப்ரெஞ்ச்சிலிருந்து உருவான வார்த்தை ஆதர் என்பதாகும். ஆதர் எனும் கருத்து புதிய அலை ப்ரெஞ்ச் விமர்சகர்களால் 1940 1960 வரை மிகப்புகழ்பெற்றதாக இருந்தது. மேலும் இயக்குநர் திரைப்படக்கலையில் முக்கியமான தலைமை கர்த்தா என்பதை உறுதியாக கூறியது இந்த காலகட்ட வரலாறு.  சிறந்த உறுதியான மனநிலை கொண்ட இயக்குநர், எழுத்தாளர்/ ஆசிரியர் திரைப்படத்தில் தனது பார்வையை அழுத்தமாக பதிய வைப்பதோடு, தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்டூடியோ ஆகியவற்றின் மீதான அழுத்தங்களையும் சுமக்கவேண்டிய பொறுப்பு உள்ளது. Exterior        காட்சியானது கதவுக்கு வெளிப்புற வெளியில் படமாக்கப்படுவது எக்ஸ்டீரியர் எனப்படும். வெளிப்புறம் போல ஸ்டூடியோவில் அல்லது அதற்கான இடம் தேடி அதிலும் படமாக்கப்படுவது உண்டு. Eyeline        ஒரு கதாபாத்திரத்தின் விருப்பம், நோக்கம் எதனை விரும்புகிறார் என்று குறிப்பிடப்படுவது ஆகும். Genre        திரைப்படத்தின் வகை எதுவென புரிந்துகொள்ளும்படியான மரபான காட்

மின்னூல் வெளியீடு பள்ளிக்கு வெளியே வானம்

படம்
பள்ளிக்கு வெளியே வானம் ராகுல் ஆல்வாரிஸ் தமிழில்: அன்பரசு சண்முகம் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை உருவாக்கம்  : ராகுல் ஆல்வாரி மின்னஞ்சல்:  rahulalvares@gmail.com மொழிபெயர்ப்பு : அன்பரசு சண்முகம் மின்னஞ்சல்:  sjarasukarthick@rediffmail.com வீட்டு முகவரி: 57, கிளுவன்காடு, வடக்குப்புதுப்பாளையம்(அ), ஊஞ்சலூர்(வழி), ஈரோடு – 638152 மேலட்டை உருவாக்கம்: ஜெகதீஸ்வரன் நடராஜன் மின்னஞ்சல்:  sagotharan.jagadeeswaran@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் :  sivamurugan.perumal@gmail.com உரிமை –  Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License . உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

மின்னூல் வெளியீடு :http://FreeTamilEbooks.com

படம்
காற்று மழை வெயில் வெளிச்சம் – கடிதங்கள் முருகானந்தம் ராமசாமி மற்றும் அன்பரசு சண்முக ம் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை உருவாக்கம் : முருகானந்தம் ராமசாமி மற்றும் அன்பரசு சண்முகம் மின்னஞ்சல்:  arasukarthick@gmail.com  &  rmurukanantham25@gmail.com தொகுப்பாசிரியர்: அரசமார் மேலட்டை  உருவாக்கம்: மனோஜ் குமார் மின்னஞ்சல்:  socrates1857@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் :  sivamurugan.perumal@gmail. com உரிமை –  Creative Commons Attribution-NonCommercial- NoDerivatives 4.0 International License . உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். முன்னுரை முருகானந்தம் ராமசாமி எளிய விவசாயி மற்றும் இலக்கிய வாசகருக்கும், மெல்ல இலக்கியங்கள் வாசிக்கத் தொடங்கும் நண்பரான அன்பரசு சண்முகத்திற்கும் இடையிலான கடிதங்கள் குடும்பம், சமூகம் ஆகியவற்றின் வழியே இலக்கியங்களைப் பற்றிய அனுபவப் பகிர்தலை நிகழ்த்துகிறது. சாதாரண கடிதங்களைப்போலில்லாது, தனித்துவமான இலக்கியப்பகிர்வை நிகழ்த்துகின்ற எழுத்துக்களை நாம் இத

மின்னூல் வெளியீடு

படம்
நூலகவாசியின் குறிப்புகள் அரசு கார்த்திக் மின்னூல் வெளியீடு :  http://FreeTamilEbooks.com சென்னை இவை நான் வாசித்த நூல்கள் பற்றிய சிறிய அறிமுக சுருக்கமாகும். படித்தவரின் அனுபவத்தையும், காலத்தையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்ட ஒன்றே. நூல்களின் மீதான இறுதித் தீர்ப்பாக இவை கூறப்படவில்லை  என்பதை மனதில் கொள்ள வேண்டும். குறிப்புகள்: அரசு கார்த்திக் தொகுப்பு: அரசமார் sjarasukarthick@rediffmail.com அன்பரசு சண்முகம் வீட்டு முகவரி: 57, கிளுவன்காடு, வடக்குப்புதுப்பாளையம்(அ), ஊஞ்சலூர்(வழி), ஈரோடு – 638152 மின்னூலாக்கம் : த.சீனிவாசன் மின்னஞ்சல் :  tshrinivasan@gmail.com உரிமை –  Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License . உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். பதிவிறக்க * http://freetamilebooks.com/ebooks/notes-of-a-reader/