இடுகைகள்

2022 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2022இல் நடைமுறைக்கு வரும் பசுமைத்தீர்வுகள்!

படம்
  பசுமைத் தீர்வுகள் 2022 உலகம் முழுவதும் பசுமை ஆற்றல் சார்ந்த கண்டுபிடிப்புகள் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் கவனத்தைக் கவரும் விதமான புதுப்பிக்கும், மாசுபாடு இல்லாத ஆற்றல் சார்ந்த தீர்வுகள், தொழில்நுட்பங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.  சோலார் ஆற்றல் தமிழ்நாட்டிற்கு,  அமெரிக்காவின் உலக மேம்பாட்டு நிதி நிறுவனம்(DFC), சோலார் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. 3.3 ஜிகாவாட் அளவுக்கு மின்சாரத்தை தயாரிக்கும் திறனை நிதியுதவி மூலம் அரசு பெற வாய்ப்புள்ளது. சோலார் பேனல்களை அமெரிக்க தொழில்நுட்ப உதவியுடன் பெருமளவு உருவாக்குவதுதான் திட்ட நோக்கம்.  இந்திய அரசு, இந்திய உள்நாட்டு சோலார் பேனல் தயாரிப்பாளர்களுக்கு ஊக்கத்தொகையாக 4,500 கோடி ரூபாயை  ஒதுக்கியுள்ளது. அரசின் ஊக்கத்தொகை, வரிகளை குறைத்தது ஆகியவை காரணமாக நடப்பு ஆண்டில் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.  பசுமை நிதி ஐரோப்பாவில் மாசுகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஜெர்மன் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் நிறுனம் குறைந்த வட்டியிலான கடனை வழங்குகிறது. இதன் காலம் மூன்று ஆண்டுகள். இப்படி சூழலைக் காக்க  வழங

மார்க்கெட்டை கலக்கும் புதிய வாட்சுகள்!

படம்
   ஹப்லெட் பிக் பேங்க் யுனிகோ  பெர்லுட்டி அலுமினோ 44 எம்எம்  வாட்ச் தயாரிப்பது, ஷூக்கள் தயாரிப்பது இரண்டுமே மிக கடினமானவை. இரண்டிலும் தரம் முக்கியம். இல்லையெனில் வேலைக்கு ஆகாது. இந்த வாட்சில் உள்ள தோல்பட்டை சிறந்த தரத்தைக் கொண்டுள்ளது. டைட்டானியம் கேஸ் கொண்ட வாட்ச்  பார்க்க அசரடிக்கிறது. சிறப்பாகவும் இயங்குகிறது.  விலை - 20 லட்சத்து 80 ஆயிரம் ராடோ ட்ரூ ஸ்கொயர் ஒவர் தி அபிஸ் இதனை புது டெல்லியில் உள்ள கலைஞர்கள் துக்ரால், தக்ரா ஆகிய இருவரும் செய்திருக்கிறார்கள். வடிவமைப்பு செயல்பாடு இரண்டிலும் அசத்தலாக இருக்கிறது.  விலை 2 லட்சத்து 46 ஆயிரம்.  எஸ்வாட்ச், 1984 ரீலோடட் ஆமணக்கு விதையிலிருந்து எடுத்த பிளாஸ்டிக்கை வாட்சில் பயன்படுத்தியிருக்கிறார்கள். தொடக்க கால வாட்சில் இருந்த அம்சங்களை வடிவமைப்பை எடுத்து புதிய வாட்சை செய்திருக்கிறார்கள். நவீனமாகவும் எடை குறைவாகவும் உள்ளது.  விலை 6,600  விக்ட்ரோனிக்ஸ்  மாவெரிக் வரிசையைச் சேர்ந்த வாட்ச் இது. பச்சை நிற டயல் கொண்ட வாட்ச் அழகாக இருக்கிறது. உயர்தரமான ஸ்டீல் பயன்படுத்தப்பட்டு வாட்ச் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாட்சை எத்தனை ஆண்டுகளுக்கு பின்னால் பார்த்

2022 இல் எதிர்பார்க்கப்படும் முக்கியமான திரைப்படங்கள்!

படம்
  மூன்ஃபால் விண்வெளி சார்ந்த படம். ஹாலே பெர்ரி நடிக்கிறார். இயக்குநர் ரோலாண்ட் எம்மிரிச். நிலவு பூமியை மோதுகிறது என சிலர் பயமுறுத்துகிறார்கள். அதை தடுக்க ஹாலே பெர்ரியும், குறிப்பிட்ட நம்பிக்கை கொண்டவரும் சேர்ந்து விண்வெளிக்கு போகிறார்கள்.  மேரி மீ பாப் ஸ்டாராக இருக்கும் ஜெனிஃபர் லோபஸ் தனது திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலர் மூலம் அவமானப்படுத்தப்பட, கல்யாணத்தை நிறுத்திவிட்டு இன்னொருவரை மணம் செய்கிறார்.  தி பேட்மேன் ராபர்ட் பட்டின்சன் பேட்மேனாக நடித்துள்ள படம். இதில் கேட் வுமன் பாத்திரமும் வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படம் இது.  தி லாஸ்ட் சிட்டி  சாண்ட்ரா புல்லக் எழுத்தாளராக நடித்துள்ள படம். இதில் அவர் ஒரு நகரம் பற்றி புனைவாக நாவல் எழுதுகிறார். அதிலுள்ள விஷயங்களை உண்மை என நம்பி அவரையும் அவரது அட்டையில் மாடலாக இருக்கும் நபரையும் கடத்துகிறார்கள். டேனியல் ரெட்கிளிப்தான் சாண்ட்ரா புல்லக்கின் பணக்கார வாசகர். டிரெய்லர் பார்ப்பவர்களை வசீகரிக்கிறது.  புல்லட் டிரெயின் கொட்டாரோ இசாகா என்பவரின் அங்கத நாவலைத் தழுவி எடுக்கப்படும் படம் இது. இதில் பிராட்பிட் கூலிக் கொலைகார ராக நடிக்கிறார்.