இடுகைகள்

நேர்காணல்! -மோடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேர்காணல்: வாராக்கடன் பிரச்னைக்கு காங்கிரஸ் அரசே காரணம் -மோடி

படம்
"வாராக்கடன் பிரச்னைக்கு தேசிய முற்போக்கு கூட்டணி அரசே முக்கியக்காரணம்" - பிரதமர் மோடி பொருளாதாரத்தை பொறுத்தவரை நீங்கள் அதிக கவனம் கொள்வது எதில்? தேர்தல்களுக்காக வாக்குறுதிகள், சட்டங்களை இயற்றுவது எங்கள் கட்சி வழக்கமல்ல. 2022 ஆம் ஆண்டு இந்தியாவை நோக்கியே திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றோம். உங்களது ஆட்சியில் நீங்கள் திருப்தியடைந்த மூன்று திட்டங்கள் எவை, சரியாக வந்திருக்கலாம் என நினைக்கும் திட்டங்கள் பற்றி கூறுங்கள். தீவிரமான உறுதியுடனும் பொறுப்புணர்வுடனும் ஆட்சியில் எங்களது கடமையை செய்துவருகிறோம். குறிப்பிட்ட திட்டத்தில் திருப்தி என நீங்கள் குறிப்பிட்டதுபோல எங்கள் அரசின் கொள்கைகள் கிடையாது. தற்போது புதிய இந்தியாவிற்கான விதிகளை உருவாக்கி செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதா? செப்.7-ஏப். 8 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில்  45 லட்சம் வேலைவாய்ப்புகளும், கடந்தாண்டு 70 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன. மொபைல் உருவாக்கத்துறையில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை 4.5 லட்சம். கிராமங்களில் 3