இடுகைகள்

டெஸ்ட் ட்யூப் குழந்தைகள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோதனைக்குழாய் குழந்தைகள் அதிகரிக்க காரணம் என்ன?

படம்
அதிகரிக்கும் சோதனைக்குழாய் குழந்தைகள்! நொடிக்கு நொடி மாறும் வாழ்க்கை முறை உணவு, டெக் நுட்பங்களால் நிகழ்கால வாழ்க்கை சுகம்தான். ஆனால் எதிர்கால தலைமுறைக்கு? குழந்தைகளை இயற்கையாக பெற்றெடுக்கும் ஹார்மோன் வீரியம் மனிதர்களிடம் வீழ்ச்சியடைந்து வருகிறது. காதல் ஹார்மோன் சுனாமியால் குழந்தைகள் உருவாவதை விட தற்போது ஆய்வகங்களில் பாதுகாப்பாக உருவாகும் டெஸ்ட் ட்யூப் பேபிக்களே அதிகம். 15 சதவிகித இந்தியர்கள் இப்பிரச்னையில் பாதிக்கப்பட்டாலும் சிகிச்சைக்கென வருவது 1 சதவிகித்தத்தினர்தான். கருத்தரித்தல் பிரச்னையில் இந்தியாவில் மட்டும் 2 கோடிப்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உலகளவில் இதன் அளவு 8 கோடி.    இந்தியாவின் முதல் சோதனைக்குழாய் குழந்தை துர்கா, கொல்கத்தாவில் 1978 ஆம் ஆண்டு அக்.3 அன்று பிறந்தது. உலகிலேயே இரண்டாவது சோதனைக்குழாய் குழந்தையான துர்காவின், மருத்துவ தந்தை டாக்டர் சுபாஷ் முகோபாத்தியாய. அதிக காசு வாங்கினாலும் குழந்தையை கருச்சிதைவிலிருந்து காத்து தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும்வரை மருத்துவர்கள் தீயாய் உழைத்தால்தான் ஐவிஎஃப் முறை எடுபடும். ஹார்மோன் பிரச்னைகள், தாமதமான திருமணம்,