இடுகைகள்

நேர்காணல்- உலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேர்காணல்: கொலம்பியாவின் அழிவுக்கு யார் காரணம்?

படம்
முத்தாரம் நேர்காணல் "கொலம்பியாவை அழிவுக்கு கொண்டு சென்றவர்கள் மாஃபியா தலைவர்கள்தான்" மரியா மெக்ஃபர்லாண்ட் சான்செஸ் மொரினோ , முன்னாள் அமெரிக்க திட்டத்தலைவர் தமிழில் : ச . அன்பரசு கொலம்பியாவில் வன்முறை என்றதும் மறைந்த மாஃபியா தலைவர் பாப்லோ எஸ்கோபார் , கொலம்பியா ஆயுதப்படை (Farg) கொரில்லாக்கள் உங்களுக்கு நினைவுக்கு வரலாம் . ஆனால் நாட்டில் போதைப்பொருட்களை கடத்துவது அங்குள்ள பாராமிலிட்டரிப் படை என்பது பலரும் அறியாத ஒன்று . தொண்ணூறுகளுக்கு பிறகு அங்கு நடந்த கொலை , கொள்ளை , கற்பழிப்பு , சித்திரவதை அனைத்திலும் பாராமிலிட்டரியின் மறைமுக பங்கு உண்டு . இதுபற்றி “There are No Dead Here,”   என்ற நூலை எழுதியுள்ளார் மரியா . இந்த நூலை எழுதவேண்டும் என்று எப்படி தோன்றியது ? பாராமிலிட்டரி உள்ளிட்ட ஆயுதப்படைகளை எதிர்த்து பல்வேறு தனிமனிதர்கள் போராடியுள்ளனர் . அவர்களைப் பற்றிய கதைகளை போதைப்பொருட்களை ஒழிக்கும் போராட்டத்தில் அறிந்தாலும் அப்போது எழுத முடியவில்லை . போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பலம் , தன்னம்பிக்கையும் அவர்களே நம்ப முடியாத ஒன்று . பாராமிலிட்டரி ப