இடுகைகள்

டெட் பண்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வன்முறையையும் பாலியல் வல்லுறவையும் இணைக்கும் புள்ளி ஆபாசப் படங்களே! - டெட் பண்டி சொன்னது உண்மையா?

படம்
            deviantart             ஆபாசப்படங்கள் ஒருவர் கொலைகாரர் என்றால் அவர் கைதான உடனே அவரது அறை சோதனையிடப்படும் . அங்கிருந்து வக்கிரமான பல்வேறு புகைப்படங்கள் , வீடியோக்கள் வெளியே வரும் . ஊடகங்கள் இதனை பெரிதுபடுத்தி செய்தி தொகுப்பு வெளியிடுவார்கள் . அன்றிலிருந்து இன்றுவரை இப்படித்தான் நடைபெற்று வருகிறது . இப்படி வக்கிரமான ஆபாசப்படங்களே பெண்களைக் கொல்லுவதற்கான ஊக்கம் தந்தது என நாடெங்கும் பேசப்படும் . நாட்டிலுள்ள பெரும்பாலானோர்கள் ஆபாசப்படங்களை பார்க்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள் . இதன் அர்த்தம் , அவர்கள் கொலை செய்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பதல்ல . உடலுறவுக்கான விழைவு என்பது இயற்கையானது . இதனை பலரும் ஒழுக்க விதிகளுக்குள் ஒன்றாக சேர்த்து குழப்பிக்கொள்வதால் அவை உளவியல் குறைபாடுகளாக திரிந்துவிடுகின்றன . சாதாரணமாக உடலுறவு சார்ந்த விருப்பங்களும் , தொடர் கொலைகார ர்களும் , சைக்கோகொலைகாரர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு . இரண்டாவது பிரிவினரின் இச்சையில் அதிக வன்முறையும் வலியும் நிரம்பியிருக்கும் . 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலை

இதயமற்ற சாத்தான் - டெட் பண்டி

படம்
டெட் பண்டி - தேவ அசுரன்! அசுரன் என்ற பெயர் இங்கு தீவிரத்தன்மையைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. டெட் பண்டிக்கு விநோத பழக்கமிருந்தது. பெண்கள் கல்லூரி பக்கம் வண்டியை விட்டு ஏதோ உதவி கேட்பது போல நடித்து காருக்குள் மயக்கமுறச்செய்து தள்ளுவான். அவ்வளவுதான் அவர்களுக்குத் தெரியும். பிறகு நடக்கும் சித்திரவதை அவர்கள் உயிர்பிரியும் கடைசி நொடிவரை மறக்க முடியாது. நல்ல இரும்பு ராடால் அடித்து வீழ்த்துவான். பிறகு வேட்கையோடு செக்ஸ் வைத்துக்கொண்டு பின்னர் கொல்லுவான். ஆளற்ற மரங்கள் நிறைந்த இடத்தில் உடலை புதைப்பான். அதேசமயம் செக்ஸ் ஆசை தோன்றினால் புதைத்த பிணங்களைத் தோண்டிக்கூட செக்ஸ் வைத்துக்கொண்டிருக்கிறான். அப்படி ஒரு வெறியாட்டம். கேட்டவுடனே போலீசுக்கே தலை கிறுகிறுத்தது. மேலே நீங்கள் பார்க்கும் பெண்கள் எல்லாரும் டெட்டால் பொட்டலமாக கட்டி தூக்கி எறியப்பட்டவர்கள். செக்ஸ் முடிந்ததும் உருக்குலைக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள். டெட் பண்டிக்கு பெண்களின் மீது ஆசையும் வெறியும் தணியவேயில்லை. பசிஃபிக் நார்த்வெஸ்ட் பகுதியில் மட்டும் டெட் பண்டி தன் பீட்டில் கார்களை நிறுத்தி மாதம் ஐந்து பெண்களை வேட

புளோரிடாவை நடுங்க வைத்த காதல் சைக்கோ - டெட் பண்டி

படம்
டெட் பண்டி - காதலைக் கொன்றேன்! அமெரிக்காவில் வெர்மாண்ட்டில் 1946 ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று பிறந்தார் டெட் பண்டி. இப்படித்தான் போலீஸ் கூறுகிறது. இயற்பெயர் தியோடர் ராபர்ட் கோவெல். அம்மா, தங்கையுடன் வசித்த சிறுவன் தன் தந்தையைப் பார்க்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. காரணம், திருமண உறவில் பிறக்கும் அதிர்ஷ்டம் டெட் பண்டிக்கு இல்லை, அவரின் சகோதரிக்கும் இல்லை. இப்படியொரு பெண்ணை வீட்டில் வைத்திருந்தார் அம்மா எலினார் லூயிசின் அப்பா. டெட்டின் தாத்தா. ஆனால், தினசரி எலினாரையும் டெட்டையும் அடித்து துவைப்பது மட்டுமே சமூகத்தின் அழுத்த த்திலிருந்து தப்பிக்க உதவியது. இதனால் அங்கிருந்து தன் சகோதர ர்களின் வீட்டுக்கு இடம்பெயர்ந்தார் எலினார். அங்குதான் எலினாருக்கு பிடித்த சமையல்காரர் மன(ண)த்துணையாக,கிடைத்தார். அம்மா, ஜானி பண்டி என்பவரைத் திருமணம் செய்தார்.அது டெட் பண்டிக்கு பிடிக்கவில்லை. காரணம், இரண்டாவது தந்தை அழகாகவும் இல்லை. அவர் கையில் பெரியளவு பணமும் இல்லை. இதை அவர் தன் பெண்தோழியிடம் சொல்லிச் சிரித்தார். இயல்பிலேயே வாட்ட சாட்டமான ஆள். வசீகரமான தோற்றம் என பள்ளியிலேயே புகழ்பெற்றிருந்தார்