இடுகைகள்

அரசன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூடை நிறைய புழுதி!

பாட்டு: "வாழிய வாழிய வாழ்க நின்தாள்!  வானம் மழைபொழிய வந்த நாளே!  ஊழியில் ஊரெல்லாம் உய்ய நினைத்தோம்,  உன்கையில் ஒருநாளும் உணர்வு இல்லையே!  கொடியேந்தும் கையும் குலுங்குது பாரோ,  கோலமாம் முடியும் குப்புறத் தானோ?  கொடுத்த வாக்கெல்லாம் கூடை நிறைய,  கொடுப்பதோ காற்றில் குழைந்த புழுதியே!  ஆளுமை என்று அழைத்தோமே,  அது அச்சம் என்பது அறியோமே!  நாளும் நடுங்கும் நடுக்கம் உனக்கு,  நாட்டுக்கோ பொற்கொல்லன் பிடிக்கும் உனக்கோ?  கேட்டோமே கேள்வி கிளியாய் முழங்க,  கிட்டியதோ மௌனம் கிடுகிடு வென்றே!  நீ எங்கள் தெய்வம் நிலவில் வந்தாய்,  நிலைபெற்றாய் – நிலைகெட்டோம் நினைத்துப் பாரோ!"  --- டீப்சீக்

கடவுளின் சாபத்தால் நாட்டுக்கு தனியாக சொல்லும் மன்னன் ஒடிஸியஸ் ! ஹோமரின் ஒடிஸி - தமிழில் சிவன்

படம்
  ஹோமரின் ஒடிஸி தமிழில் சிவன் சுருக்கப்பட்ட வடிவம் மொத்த நூலின் பக்கங்களே 111 தான்.  இதாக்கா நாட்டு அரசர் ஒடிஸியஸ் ட்ரோய் போரில் பங்கேற்று வெற்றி பெறுகிறார். அந்த வெற்றிக் களிப்புடன் கடலில் வருகையில் கடவுள் ஒருவரின் மகனுடன் சண்டை போட நேரிடுகிறது. அவர் ஒரு அரக்கன், ஒடிஸியஸின் படை வீரர்கள் தக்காளி தொக்கு போல கொன்று சாப்பிட, ஒடிஸியஸ் அவனது ஒற்றைக் கண்ணை குருடாக்குகிறான். இதனால் கோபம் கொண்டு வன்மத்தோடு ஒடிஸியஸ் மற்றும் அவனது படைவீரர்கள் மீது சாபம் விடப்படுகிறது. அதாவது, அவர்கள் தங்கள் சொந்த  நாட்டை சென்று சேர மாட்டார்கள் என. இதன் அர்த்தம் சொந்த நாட்டுக்கு செல்லும் வழியிலே வீரர்கள் அழிந்துபோவார்கள் என.  இந்த சாபத்தை சக கடவுளான ஸியூஸ் கூட மாற்றமுடியாது. ஏனெனில் சாபம் கொடுத்தது கண் குருடான பையனின் அப்பா, வேறு யாருமில்லை. ஸியூஸின் தம்பி தான். அவரும் கடவுள் என்பதால் தன் பக்தன் ஒடிஸியை காக்க தனது மகள் ஆதீனி தேவியை அனுப்பி வைக்கிறார் ஸியூஸ்.  நூல் முழுக்க ஒடிஸியஸும், ஆதீனிதேவியும் தான் நிறைந்திருக்கிறார்கள். ஒடிஸியஸ் எப்போது தடுமாறினாலும் அவனுக்கு உதவிகளை நிரம்பச்செய்து சா...