இடுகைகள்

ஜெர்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜெர்ஸிக்களின் வரலாறு!

படம்
கிரிக்கெட் அணிகளின் நிறம்! இந்தியா 1992 ஆம் ஆண்டு இந்திய அணியின் ஜெர்சி மாற்றம் கண்டது. உலகக் கோப்பையில் புதிய நீலநிற ஜெர்சியை அணிந்து விளையாடியது. பின் ஸ்பான்சராக இடம்பெற்ற நைக், மறுசுழற்சி செய்யப்பட்ட பாலிஸ்டரை ஜெர்சி உடைக்குப் பயன்படுத்தியது. இரு நிறங்களை இதில் நைக் பயன்படுத்தியது. அதை பின்னர் அணியின் உலக கோப்பை வெற்றி வரைக்கும் சொல்லிக்காட்டி சந்தோஷப்பட்டது நமது ஸ்டைல். ஆஸ்திரேலியா 1999 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற ஆஸி. அணி, 2019-20 ஆண்டும் அதே உடையின் நிறத்தை உடையாக்கி பயன்படுத்த உள்ளது. மஞ்சள்தான் பிரைமரி நிறம். இதில் எலுமிச்சைப் பச்சையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தேர்ந்தெடுத்து கொடுத்தது, ரசிகர்கள் என்பதே முக்கியம். வங்கதேசம் பாம்பு நடனம் ஆடும் வங்கதேசத்தினர், விளையாட்டில் தங்களை நிரூபித்தஅணி. ஆனால் பாகிஸ்தானுக்கும் தங்களுக்கும் வேறுபாடு காட்டத் தடுமாறுகின்றனர். பச்சை நிற ஜெர்சி பாகிஸ்தான் போல இருப்பதால், ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அணியின் நிறம் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பேக்கிரவுண்டில் அமைக்க முயற்சித்து ஜெர்ஸியை உருவாக்கினர். மேற்கி