இடுகைகள்

நேர்காணல் - உலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

'சீனா விரிக்கும் கடன்வலை' நேபாளம் தப்பிக்குமா?

படம்
முத்தாரம் நேர்காணல் "சீனாவின் கடன்வலையில் நேபாளம்  சிக்கிவிடக்கூடாது என்பதே எனது  கவலை" கனக்மணி தீக் ‌ ஷித் , பத்திரிகையாளர் தமிழில் :  ச . அன்பரசு நேபாளத்தில் பத்திரிகை சுதந்திரத்திற்காக செயல்பட்டு வரும் கனக்மணி தீக்ஷித் , நேபாள அரசால் 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் . அங்குள்ள அரசியல் நிலைமைகள் பற்றி பேசுகிறார் கனக்மணி தீக் ‌ ஷித் . மூன்று கட்டங்களாக நடைபெறும் தேர்தல் மூலம் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் அரசு மீது நம்பிக்கை உள்ளதா ? நேபாளத்தில் நிகழ்ந்த பத்தாண்டு கால வன்முறையையும் , இனக்குழுக்களிடையே சமரசம் ஏற்படுத்தவும் உதவியது அரசியலமைப்பு சட்டம்தான் . அதில் குறைகள் குழப்பங்கள் இருந்தாலும் அவசியமான ஆவணம் அது . பத்தொன்பது ஆண்டுகளாக நடைபெறாத உள்ளாட்சி தேர்தல் தற்போதும் நடைபெறாவிட்டால் மக்களின் குரல் அரசுக்கு இனிமேலும் கேட்காது . பல்வேறு பிரச்னைகள் மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தினாலும் அரசியலமைப்புச்சட்டம் மட்டுமே நாட்டை காப்பாற்றும் . முன்னாள் பிரதமர் , இந்தியாவின் தடையை எதிர்த்து சீனாவை ஆதரித்தது மக்களால் வரவேற்