இடுகைகள்

க்யூனிஃபார்ம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

க்யூனிஃபார்ம் சித்திர எழுத்துமுறை!

படம்
தொன்மை கல்வெட்டு எழுத்து! க்யூனிஃபார்ம் எனும் கல்வெட்டு எழுத்து வகை கிரேக்கத்தின் மெசபடோனியாவில் பரவலாக காணப்படுகிறது. இதன் காலம் கி.பி.3400. உளிகளின் மூலம் செதுக்கப்பட்ட சித்திர எழுத்துவகை இது. மொழியல்ல! க்யூனிஃபார்ம் முறை ஏ டு இசட் வரையிலான எழுத்துக்கள் பயன்படுத்தப்படவில்லை. 600 முதல் ஆயிரம் எழுத்துக்களும் சுமேரிய மற்றும் அக்காடியன் வகை எழுத்து வடிவைக் கொண்டிருந்தன. ஆங்கிலம், சீனம், ஹங்கேரி என இன்று பேசிவரும் வரும் மொழிகளைப் போல அன்று அம்மொழிகள் புகழ்பெற்றிருந்தன. சித்திர வடிவ முத்திரை! எகிப்து எழுத்துவடிவம் க்யூனிஃபார்ம் சித்திர வடிவத்திலிருந்து உருவாகியிருக்க வாய்ப்பு உள்ளது. கி.மு முதல் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்திருந்ததால் அதன் சில கல்வெட்டுகள் தற்போது நமக்கு கிடைத்திருக்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். கல்வெட்டிலுள்ள இந்த எழுத்துகளின் படித்து சரியான அர்த்தத்தை பிறர் அறிவதை விட குழந்தைகள் எளிதாக கண்டுபிடித்து கூறுவது ஆச்சரியம்.