இடுகைகள்

முத்தாரம் தொடர்- வரலாற்று சுவாரசியங்கள். லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரகசிய டைரி!

படம்
கார்ட்டூன் கதிர் வெங்கட் வரலாற்று சுவாரசியங்கள் ! ரகசிய டைரி! ரா . வேங்கடசாமி 1888 ஆம் ஆண்டு லண்டன் மக்கள் திகிலில் உறைந்துபோய் கிடந்தனர் . சீரியல் கொலைகாரர் அங்கு உலவி வருகிறார் என துப்பு கிடைத்தால் தூக்கம் வருமா ? நான்கு மாதங்கள் வரை ஐந்து விலைமாதுக்கள் கொடூரமாக உடல் சிதைக்கப்பட்டு இறந்துபோயினர் . போலீசுக்கு வந்த அனாமதேய கடிதத்தில் சிவப்பு நிற இங்கில் தனது பெயர் ஜேக் தி ரிப்பர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது . அதற்குப் பிறகு வேறு இடங்களிலும் க்ரைம்கள் நடக்கவில்லை என்பதற்காக துப்பறியாமல் விட்டுவிடமுடியாமா ? வால்டர் சிக்கெர்ட் (1860-1942) என்பவனுக்கு மைக்கேல் பாரட் என்பவனுக்கு நட்பு ஏற்பட்டது . கொலைகளுக்கான காரணம் சொல்லும் டைரி என்னிடமுள்ளது . இறந்த நண்பனின் சொத்து என்றான் மைக்கேல் . அவரின் பெயர் ஜேம்ஸ் மேபிரிக் . நோய்வாய்ப்பட்டு இறந்த அவர்தான் ஜேக் தி ரிப்பர் என்றும் தன் மனைவி தனக்கு செய்த துரோகத்தால் லண்டனுக்கு வரும்போதெல்லாம் விலைமாதுக்களை கொலைசெய்வது வழக்

பேராசையின் சம்பளம்!

படம்
வரலாற்று சுவாரசியங்கள் ரா . வேங்கடசாமி லெக்ராஸின் கண்ணில் பட்டது ஹோரியின் கர்மா என்றுதான் சொல்லவேண்டும் . " ஏதாவது ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளாயா ?" என்று கேட்க , ஹோரி தன் பழைய பகையை மறந்து உண்மையை உளறிவிட்டார் . " நியூயார்க்கிலுள்ள வின்ஸ்லோ ஹோட்டலில் பெட்டியில் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன் " என்று சொல்ல லெக்ராஸின் பிளான் மெகா வெற்றி . உடனே ஹோட்டலுக்கு போன் போட்டு ஹோரி போல பேசி , அதை எடுத்துக்கொள்ள ஆட்கள் வருவார்கள் என்று   கூறி ஓவியங்களை எடுத்து விற்று கோடீஸ்வரன் ஆகிவிட்டார் லெக்ராஸ் . ஆனால் இந்த உண்மை ஏதும் ஹோரிக்கு உடனே தெரியவரவில்லை . ரோம் , பாரிஸ் என அலைந்து திரிந்த ஹோரியை மீண்டும் லெக்ராஸ் சந்தித்தார் . " நான் உன் ஓவியங்களை விற்றுத்தருகிறேன் . ஆனால் நீ இபிஜா தீவில்தான் வசிக்கவேண்டும் . மாதாமாதம் உன் கணக்கில் கரெக்ட்டாக பணம் வந்து சேரும் " என்று லெக்ராஸ் ஒப்பந்தம் போட , ஹோரியும் ஓகே சொன்னார் . சும்மாயில்லை , ஹோரி வசிக்க புத்தம் புதிய மாளிகையை இபிஜாவில் கட்டிக்கொடுத்தார் லெக்ராஸ் . அப்போது லெக்ராஸின் வலையில் டெக்ஸ