இடுகைகள்

அபிமன்யூ தசானி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வலிக்காத சூப்பர் ஹீரோ- மர்த் ஹோ தர்த் நஹி ஹோத்தா

படம்
இந்துஸ்தான் டைம்ஸ் Mard Ko Dard Nahi Hota இயக்கம்: வாசன் பாலா ஒளிப்பதிவு: ஜே படேல் இசை:  கரன் குல்கர்னி, திபாஞ்சன் குஹா சூப்பர் ஹீரோ எப்படி உருவாகிறார்கள் அதற்கு எல்லாம் எதிராக இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. மரபணு பிரச்னையால் உடலில் வலியில்லாத குறைபாடு(   Congenital insensitivity to pain ) கொண்ட குழந்தை பிறக்கிறது. யெஸ் நாயகன் சூர்யா. அடிபட்டு கைகால் முறிந்தாலும், பள்ளியில் பையன்கள் காம்பஸால் குத்தினாலும், அப்பா அறைந்தாலும் நோ டென்சன்! பீ ஹேப்பி. எந்த வலியும் கிடையாது. டெக்கன் கிரானிக்கல் இப்படிப்பட்ட்ட குழந்தையை பள்ளிக்கு எங்கே அனுப்புவது? தாத்தா வீட்டிலேயே வைத்து அவரின் பிரச்னையை புரியவைத்து தண்ணீர் பாட்டிலை முதுகுடன் சேர்த்து கட்டுகிறார். வலியில்லாதது பிளஸ்தான். ஆனால் உடலில் நீர் சத்து குறைந்தால் சூர்யா மயங்கிவிடுவான் என்பது டாக்டரின் அட்வைஸ். இப்படி ஒரு ஹீரோ, தன் சிறுவயது தோழி, காதலி சுப்ரியாவுடன் சேர்ந்து தன் மானசீக குரு கராத்தே மேனின் மானம் காக்க போராடுவதுதான் கதை. படம் வெப்சீரிசாக வெளியிட்டிருக்கலாம். திரையரங்கில் பார்ப்பதற்கான சுவாரசியங்கள்