இடுகைகள்

ஃபேன்டசி விளையாட்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஃபேன்டஸி விளையாட்டுகள்! - டேட்டா

படம்
  குறிப்பிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது அதை மையமாக வைத்து நடக்கும் ஃபேன்டசி விளையாட்டுகளில் காசு வைத்து பெட் கட்டுவதும் உண்டு. அமெரிக்காவில் ஃபேன்டசி விளையாட்டுகளின் சந்தை 7 பில்லியனாக உள்ளது.  இப்பட்டியலில் கிரிக்கெட், சாசர், கால்பந்து, டென்னிஸ், கோல்ப் ஆகிய விளையாட்டுகள் உள்ளன.  அமெரிக்கா, கனடாவில் 59 மில்லியன் ஃபேன்டசி விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.  இவர்களின் தோராய வயது 37.  ஆண் விளையாட்டு வீர ர்களின் சதவீதம் 81% ஒரு விளையாட்டு வீரர் ஓராண்டுக்கு செலவழிக்கும் தொகை 653 டாலர்கள் 2018ஆம் ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றம் ஃபேன்டசி விளையாட்டுக்கான பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்கியது. இந்த வகையில் ஃபேன்டசி விளையாட்டில் பங்கேற்கும் அமெரிக்க மாநிலங்களின் சதவீதம் 80. அமெரிக்காவில் நடைபெறும் சட்டவிரோத விளையாட்டு பந்தயங்களின் மதிப்பு (2018படி)  150 பில்லியன்  ஃபேன்டசி விளையாட்டை அமெரிக்காவில் யார் தொடங்கியது என்று இன்றும் விவாதம் முடியாமல் நடைபெற்று வருகிறது. வில்லியம் ஓக்ரண்ட் என்ற பத்திரிக்கையாளர் முதன்முறையாக ஃபேஸ்பால் விளையாட்டை ஃபேன்டசி விளையாட்டாக தொடங்கினார். இல்லை அவர் தொடங்குவதற்கு

இணையத்தில் விளையாட்டு! - டேட்டா கார்னர்.

படம்
    ட்ரீம்11       இந்தியாவில் 75 சதவீதம் பேர் இணையத்தில் உள்ள ஃபேன்டசி விளையாட்டுக்களை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை விளையாடுகின்றனர். இதில் 20% பேர் வாரத்திற்கு ஐந்துக்கும் மேற்பட்ட முறை விளையாடுகின்றனர்.   85 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் ஆப் வழியாகத்தான் விளையாடுகின்றனர்.  வாரத்திற்கு மூன்று முறை விளையாடுபவர்களின் வயது 18-24, 25-36 என்ற வரம்பிற்குள் உள்ளது. 37-50 வயது கொண்டவர்கள் வாரத்திற்கு ஐந்துமுறைக்கும மேல் விளையா டுகிறார்கள்.  சாகசம் மற்றும் பொழுதுபோக்கிற்காக விளையாடுகிறோம்  என விளையாடுபவர்களில் 72 சதவீதம் பேர் சொல்லியிருக்கின்றனர்.  இணைய விளையாட்டுகளிலும் கோப்பை வென்று முதலிடத்தில் இருப்பது கிரிக்கெட்தான். 71 சதவீதம் பேர் போனிலும் கிரிக்கெட்தான் விளையாடுகிறார்கள். 54  சதவீதம்பேர் கால்பந்து விளையாடுகிறார்கள். பேஸ்கட்பால், ஹாக்கி எல்லாம் கடைசி பெஞ்சுக்கு சென்றுவிட்டன.  ஐபிஎல்லில் சம்பாதித்து அந்த அணிக்கே ஜெர்சி ஸ்பான்சர் ஆகும் சாதனை செய்த ட்ரீம்11தான் 60 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளது. இதற்குப்பிறகு ப்ரீமியர் லீக் கால்பந்து, இங்க்லீஸ் ப்ரீமியர் லீக், ஐபிஎல் ஆகிய