இடுகைகள்

நேர்காணல் - முகமது தாரிக்(TISS) லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏழைகளாக இருப்பதற்கு தண்டனையா?

படம்
"அரசு அமைப்புகள் காப்பகங்களில் தொடர்ச்சியாக கண்காணித்து தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" முகமது தாரிக், டாடா சமூக அறிவியல் கழகம் பீகாரிலுள்ள முசாபர்நகரிலுள்ள காப்பகங்களில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படுவதாக புகார்கள் கிளம்ப முதல்வர் நிதிஷ்குமாருக்கு மெல்ல வியர்த்துக்கொட்ட தொடங்கியுள்ளது. இந்த ஊழலை டாடா சமூக அறிவியல் கழகம் வெளியிட்ட அறிக்கை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.  பிரஜேஸ் தாக்கூரின் பலிகா கிரிகா காப்பகத்தில் பாலியல் வல்லுறவு, சித்திரவதைகள் நிகழ்கிறதென எப்படி கண்டுபிடித்தீர்கள்? எந்த அமைப்பின் அலுவலகத்திற்குள்ளும் நுழைந்து பார்த்தாலே அதன் நிலைமை வெட்டவெளிச்சமாகிவிடும். அங்கு நாங்கள் சென்றபோது அந்த இடமே ஒழுங்கின்றி குழப்பமான சூழலில் காணப்பட்டது. ஐம்பதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் நம்பவே முடியாத அமைதி பரவிக்கிடக்க வரிசையாக அமர்ந்திருந்தனர்.  பீகாரில் மொத்தம் 110  காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்தாண்டு நீங்கள் சென்ற விசிட்டில் வேறு என்ன விஷயங்களை பார்த்தீர்கள்? முசாபர்நகர் தவிர்த்த வேறு சில காப்பகங்களில் பாலியல் வல்லுறவு, சி