இடுகைகள்

குங்குமம்- தாய்மை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாய்மை பற்றிய புரளிகள் உண்மையா?

படம்
தாய்மை பற்றிய புரளிகள் அதிகரிப்பதன் காரணம் என்ன ? - ச . அன்பரசு கல்வி , பதவி , திருமணம் கடந்த அங்கீகாரத்தை பெண்ணுக்கு வழங்குவது தாய்மை மட்டுமே . இதில் அடுத்த தலைமுறையை உருவாக்கும் பொறுப்புணர்வின் முழுமை தன்னிகரற்றவர்களாக பெண்களை மாற்றுகிறது . குழந்தைப்பேற்றை முன்வைத்தே சமூகம் பெண்களுக்கு அளிக்கும் சமூக அழுத்தம் அசாதாரணமானது . இதுகுறித்து இணையத்தில் எக்கச்சக்க புரளிகள் . குழந்தைபெற ஏற்றது சிசேரியனா ?, சுகப்பிரசவமா ? தாய்ப்பால் அல்லது புட்டிப்பால் , பிரசவத்திற்கு ஏற்ற இடம் வீடா , மருத்துவமனையாக என எக்கச்சக்க கேள்விகள் பதில்கள் . உண்மையில் தாய்மை இன்றைய ஜெனரேஷன் எப்படி அணுகுகிறது . ஹேப்பி ப்ரக்னன்ஸி ! அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த மார்க்கரேட் நிகோலஸ் , நாற்பதில்தான் கருவுற்றார் . அதிலிருந்து குழந்தைப்பேறு வரை டஜன் கணக்கிலான பிளான்களை தீட்டினார் . ஃபேஸ்புக் குரூப்பில் டயட் கவுன்சிலிங் , உணவு , வீட்டிலேயே குழந்தை பிரசவம் என நீண்ட கனவை பிரசவ லைஃப் , ஒரே நாளில் கலைத்துப்போட்டது . சிறப்பு உதவியாளருடன் பிரசவத்தை வீட்டிலேயே முயற்சித்த நிகோலஸ்