இடுகைகள்

புத்தகத்திருவிழா 2019 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புத்தகத்திருவிழாவில் குழந்தைகள் புத்தகங்கள்!

படம்
கோலாகல புத்தகத் திருவிழா 2019! சென்னையின் தனித்துவமான அடையாளமாக மாறியுள்ள புத்தக திருவிழா இந்த ஆண்டு 42 ஆவது வயதை எட்டியுள்ளது.   பாரம்பரிய பதிப்பாளர்கள், புதிய பதிப்பகங்கள், புதிய தலைமுறை  வாசகர்கள் என புத்தகத் திருவிழா இந்த ஆண்டும் சரவெடியாய் தொடங்கிவிட்டது. சென்னை நந்தனத்தின் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன. 4 முதல் 20 ஆம் தேதிவரை பதினேழு நாட்களும் நூல் வாசிப்பாளர்களுக்கான  தனித்துவமான திருவிழா தூள் கிளப்பவிருக்கிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(BAPASI), 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பபாசி, அன்றிலிருந்து  இன்றுவரை புத்தகத் திருவிழாவை பிரமாண்டமாக நடத்திவருவதோடு, அதனை பிரபலப்படுத்த பல்வேறு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சமூகத்திற்காக உழைத்த மனிதநேய மனிதர்களை  அழைத்து புத்தகத் திருவிழாவின் இறுதியில்    வாசிப்பு குறித்து உரையாட வைக்கிறது.  பள்ளி மாணவர்களுக்கு நூல் வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு ஊக்கப் பரிசுகளை பபாசி வழங்கிவருகிறது.  சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது,