இடுகைகள்

பிரமிடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உண்மையா? உடான்ஸா? - கெட்ச் அப்பை மருந்தாக பயன்படுத்தலாமா?

படம்
கெட்ச்அப்பை மருந்தாக பயன்படுத்தலாம்! உண்மையல்ல. தொடக்கத்தில் மேற்கு நாடுகளில் இப்படி பயன்படுத்தினார்கள். 1830களில் உடலில் ஏற்பட்ட மஞ்சள் காமாலை, அஜீரணம், வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு மருந்தாக பயன்படுத்தினர். தக்காளி கெட்ச்அப்பை இப்படி மருந்தாக நோயாளிகளுக்கு பரிந்துரைத்த மருத்துவரின் பெயர், ஜான் குக் பென்னட். இதை பலரும் காப்பியடித்து  சர்வரோக நிவாரணி தக்காளி கெட்ச்அப்தான்  என்று சொல்லி விற்றனர். பின்னாளில், கெட்ச்அப் நோய் தீர்ப்பது இல்லை என்ற உண்மை தெரிய வந்தது. இதன் விளைவாக,  1850இல் கெட்ச்அப் மருந்து விற்பனை என்பதே முற்றாக நின்றுபோனது.  உலகின் பழமையான சக்கரத்தின் வயது 5 ஆயிரம் ஆண்டுகள்! உண்மை. ஸ்லோவேனியாவில் உள்ள  லுப்லியானா (Ljubljana) நகர் அருகே பழமையான சக்கரம் கண்டறியப்பட்டது. தற்போது இச்சக்கரம், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் வயது 5,100 முதல் 5,350 வரை இருக்கலாம் என்று கார்பன் வயது கணிப்பு முறையில் ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது.  உலக நாடுகளில் சூடானில் அதிகளவு பிரமிடுகள் உள்ளன!  உண்மை. தற்போது வரை அங்கு 255 பிரமிடுகள் கண்டறியப்பட்டுள்ளன. எகிப்தில் 138 பிரமிடுகள் ஆ

டைனோசர் காலத்து மூட்டைப்பூச்சி - உண்மையா? உடான்ஸா?

படம்
உண்மையா? உடான்ஸா? மூட்டைப்பூச்சிகள் டைனோசர் காலத்திலிருந்தே வாழ்கின்றன!  உண்மை. 2019ஆம் ஆண்டு கரன்ட் பயாலஜி இதழில் வெளியான ஆய்வுத்தகவல், மூட்டைப்பூச்சிகள் டைனோசர் காலத்தில் வாழ்ந்துள்ளன என்பதை உறுதிபடுத்தியுள்ளது. மனிதர்களோடு பல லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் உயிரி இது. ”ஆய்வுத்தகவல்படி பார்த்தால், மூட்டைப்பூச்சி நாம் நினைத்ததை விட வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது” என்றார் ஆய்வாளர் மைக் சிவ ஜோதி.  வலது கைக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களால், இடதுகைக்காரர்கள் அதிகம் இறக்கின்றனர்! உண்மை. உலகத்தில் பெரும்பான்மையான மனிதர்கள் வலதுகை பழக்கம் கொண்டவர்கள். இதனால், பெரும்பாலான கருவிகள் வலதுகைக் காரர்களுக்கு பயன்படுத்த ஏதுவாக வடிவமைக்கப்படுகின்றன.  இதனை இடதுகை பழக்கம் கொண்டவர்கள் பயன்படுத்த கடினமாக இருக்கும். கையாள்வதில்  நேரும் விபத்துகளில், ஆண்டுக்கு தோராயமாக 2,500 பேர் பலியாகின்றனர் என தி மிரர் நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது.  இதுவரை பூமியில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள இடிமின்னல்களின் எண்ணிக்கை 2000!  உண்மையல்ல. சில வானிலை மையங்கள் கடுமையான பாதிப்பு ஏற்படுத்திய இடிமின்னல்களை குறிப்பிட்ட வகை

மாமூத் யானைகளின் காலத்தில் பிரமிடு!

படம்
  மூட்டைப்பூச்சிகள் டைனோசர் காலத்திலிருந்தே வாழ்கின்றன! உண்மை. 2019ஆம் ஆண்டு கரன்ட் பயாலஜி இதழில் வெளியான ஆய்வுத்தகவல், மூட்டைப்பூச்சிகள் டைனோசர் காலத்தில் வாழ்ந்துள்ளன என்பதை உறுதிபடுத்தியுள்ளது. மனிதர்களோடு பல லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் உயிரி இது. ”ஆய்வுத்தகவல்படி பார்த்தால், மூட்டைப்பூச்சி நாம் நினைத்ததை விட வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது” என்றார் ஆய்வாளர் மைக் சிவ ஜோதி.  வலது கைக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களால், இடதுகைக்காரர்கள் அதிகம் இறக்கின்றனர்! உண்மை. உலகத்தில் பெரும்பான்மையான மனிதர்கள் வலதுகை பழக்கம் கொண்டவர்கள். இதனால், பெரும்பாலான கருவிகள் வலதுகைக் காரர்களுக்கு பயன்படுத்த ஏதுவாக வடிவமைக்கப்படுகின்றன.  இதனை இடதுகை பழக்கம் கொண்டவர்கள் பயன்படுத்த கடினமாக இருக்கும். கையாள்வதில்  நேரும் விபத்துகளில், ஆண்டுக்கு தோராயமாக 2,500 பேர் பலியாகின்றனர் என தி மிரர் நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது.  இதுவரை பூமியில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள இடிமின்னல்களின் எண்ணிக்கை 2000!  உண்மையல்ல. சில வானிலை மையங்கள் கடுமையான பாதிப்பு ஏற்படுத்திய இடிமின்னல்களை குறிப்பிட்ட வகையில் வரிசைப்படுத்

மம்மியின் வகைகள்

படம்
    மம்மியின் வகைகள் கி.பி 5 ஆம் நூற்றாண்டு ம ம்மிகள் இவை. இவற்றை ஐஸ் ம ம்மிகள் என்று அழைக்கலாம். ஐஸ்பெட்டியில் வைத்து புதைக்கப்ட்ட ம ம்மிகள் இவை. மறு உலகில் பசிக்கும் என்பதால், ஆறு குதிரைகளையும் கூடவே புதைத்த கருணை உலகம் எதிர்பார்க்காத ஒன்று. புதைத்த உடல் பெண்மணியினுடையது. அதில் ஏராளமான டாட்டூக்கள் புராண கால விலங்குகளில் உருவத்தில் இருந்தன. கானரி தீவு மம்மிகள் இ்வை ஸ்பானியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ம ம்மிகள். இவற்றின் காலம் 15ஆம் நூற்றாண்டு. இந்த ம ம்மிகளின் உடல் விலங்கு தோலினால் போர்த்தப்பட்டு மணலைப் போட்டு பதப்படுத்தி வைத்திருந்தனர். இன்கா மம்மிகள் பெரு மற்றும் சிலி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ம ம்மிகள் இவை. கடவுளுக்காக தங்களை தியாகம் செ்யத குழந்தைகளின் உடல்கள்தான் ம ம்மிகள். 500 ஆண்டுகள் பழமையானவை. சாசபோயா என்று அழைக்கப்பட்ட மம்மிகள், வடக்கு பெருநாட்டின் பகுதியில் கிடைத்தன. இவை காட்டின் வறண்ட பகுதியில் இருந்தன. காபுசின் காடகாம்ப்ஸ் 16ஆம் நூற்றாண்டுக்கும் இருபதாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட மம்மிகள் இவை. உடலை எப்படி பதப்படுத்தவேண்டும் என்பதற்கு இவை சிறந்த உதாரணம். உடலிலுள்ள கெட்டுப்