இடுகைகள்

மூன்று பெண்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூன்று பெண்களுடன் தீராத காதல் விளையாட்டு!?

படம்
                    சுக்கல்லோ சந்துருடு ஏஎன்ஆர், சித்தார்த், சார்மி, சலோனி, சதா தீராத விளையாட்டு பிள்ளை கதைதான். நாயகன், அவன் தாத்தா ஜெர்மனியில் வாழும் தெலுங்கு ஆட்கள். பாட்டி திடீரென இறந்துபோகிறார். அவரது ஆசை, பேரனுக்கு கல்யாணம் செய்து வைக்கவேண்டும் என்பது... சொத்துக்கு பஞ்சமில்லை. ஆனால், பேரனுக்கு பிடித்தது போல பெண் அமைய வேண்டும். வம்சம் விருத்தியாகவேண்டும் என நினைத்து நினைத்து ஏங்கி தூக்கத்தில் இறந்துபோகிறார். நாயகனுக்கு காதல் திருமணத்தில் பெரிய ஆர்வம் எல்லாம் கிடையாது. அவனது பெற்றோர் காதலித்து மணந்தவர்கள்தான். ஆனால் விபத்தில் ஒன்றாக இறந்துபோகிறார்கள் இதனால், தனியாகவே வாழலாம் என நினைக்கிறான். அவனது தாத்தா அவனது கருத்தை எதிர்க்கிறார். இதற்காக, தனது பூர்விக கிராமத்திற்கு கிளம்பிச் செல்கிறார். பேரனுக்கு தாத்தாவை எங்கு தேடுவது என தெரியவில்லை. பிறகு எப்படியோ தாத்தா விட்டுச்சென்ற தடயத்தை கண்டுபிடித்து கிராமத்திற்கு வந்து சேர்கிறான். திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்கு கொடுக்கிறான். அதன்படி, தனது நண்பன் சுனிலை சந்தித்து பேசுகிறான். பள்ளிக்கா...