இடுகைகள்

தமிழாக்க கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழாக்க கட்டுரை: ஷோபா டே

படம்
மாற்றுக்கருத்தினை கண்டு ஏன் இவ்வளவு பயம்?                                             ஆங்கிலமூலம்: ஷோபா டே                                              தமிழாக்கம்: அன்பரசு சண்முகம் கடந்த இரவன்று நடந்த ஒரு விருந்தில் ரோஸ்நிற ஐஸ்க்ரீமை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஒருவர் அருகில் வலதுபுறமாக வந்து சரி, ஜே.என்.யு பல்கலைக்கழகம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். எனக்கு அப்போதுதான் கன்னையா குமாருக்கு இடைக்கால பிணை கிடைத்திருந்த செய்தி கிடைத்தது .அவருக்கு அப்படி பிணை கொடுத்தது சரி/தவறு என நாடெங்கும் தொலைக்காட்சிகளில் விவாதம் நடந்துகொண்டிருந்தது. என்னிடம் கேள்வி கேட்டவர் நான் பதில் கூறும்முன்னமேயே நான் ஜே.என்.யுவில்தான் படித்தேன். பின் கொல்கத்தா சென்றுவிட்டேன். நான் அங்கிருந்தபோது தங்கியிருந்தவர்கள் மாநில அரசோடு தினமும் சண்டையிட்டு கொண்டுதான் இருந்தார்கள். பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது, சண்டையிடுவது, குடிப்பது, மறியல்களை நடத்துவது என்றுதான் இருப்போம். அது இயல்பானதாகவே இருந்து வந்தது. மாணவர்கள் நம்நாட்டின் மதிப்பிட முடியாத சொத்துக்கள் ஆவர். அவர்களின் செ