இடுகைகள்

ஜாலி பிட்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குட்டி ஹிட்லருக்கு கண்டனம்!

படம்
பிட்ஸ்! பூசணி படகு! ஹாலோவீன் திருவிழாவை முன்னிட்டு இங்கிலாந்தில் 619 கி.கி பூசணியில் படகை தயாரித்து அதில் டாம் பியர்சி என்பவர் துடுப்பு போட்டு ஸ்கெல்டர்கேட் பாலத்தை கடந்தது உலக சாதனையாகியுள்ளது. விரைவில் மக்கள் பார்வைக்கு பிரமாண்ட பூசணி படகு வைக்கப்படவிருக்கிறது. பைக் படகு! ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் ஸ்வான்ஸ்காட் சவுத்வேல்சிலுள்ள பெல்மான்ட் சாலையில் ஸ்கூட்டரில் இணைத்து படகு ஒன்றை துறைமுகத்திற்கு கொண்டு சென்றது உலகமெங்கும் வைரலாகியுள்ளது. சாலையில் படகை கொண்டு செல்ல, ஷேனின் லைசென்ஸ் காலாவதியானதுதான் காரணம். இவரைப் பார்க்க கூட்டம் குவிந்து ட்ராஃபிக் சிக்கலாக போலீஸ் இவரை கைது செய்தது. அபராத தொகையை யோசித்து வருகிறது போலீஸ்துறை.   குடையை மடக்குங்க அதிபரே! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியானாபோலீசில் நடந்த பேரணியில் கலந்துகொண்டார். கிளம்பும்போது குடையைப் பயன்படுத்தியவர், விமானத்தில் ஏறும்போது அதனை எப்படி மடக்குவது என தெரியாமல் கீழே போட்டுவிட்டு சென்றது உலகெங்கும் வைரலாகிவருகிறது. அமெரிக்க அதிபருக்கு குடையை மடக்கத் தெரியவில்லை என வீடியோமீம் வடிவ கிண்டல், கேலிகள் இ

டாட்டூ கிரிமினல்கள்!

படம்
பிட்ஸ் ! மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் Always, Never, Completely. லண்டன் நகரம் 1211 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து ராணிக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்துவதற்காக வாடகையை அவருக்கு செலுத்தி வருகிறது . காலனிய ஆதிக்க காலகட்டத்தில் பணியாளர்களுக்கு உணவாக வழங்கப்பட்டதில் முக்கிய ஐட்டம் , இறால் . சிங்கத்தின் பிடரிமயிர் அதன் ஹார்மோன்களின் அதிகரிப்பிற்கேற்ப அடர்த்தியாக வளரும் . பெண் சிங்கங்களை ஈர்ப்பதும் இதுவே . அமெரிக்காவின் எஃப்பிஐ குற்றவாளிகளை அவர்களின் உடலிலுள்ள டாட்டூக்களை வைத்து கண்டறியும் முறையை உருவாக்கியுள்ளது . நியூயார்க்கிலுள்ள Vinnie Pizzaria என்ற கடையில் பீட்ஸா ஆர்டர் செய்தால் , அதனைக் கொண்டுவரும் பெட்டியையும் ரொட்டியினால் செய்து அனுப்புகிறார்கள் . சிட்னியைச் சேர்ந்தவர் விமானநிலையத்தில் ஒலிமாசு பிரச்னைக்காக ஓராண்டுக்கு 19 ஆயிரத்து 600 புகார்களை தந்துள்ளார் . தோராயமாக 20 நிமிடங்களுக்கு ஒன்று என்ற கணக்கில் புகார்களை அனுப்பியுள்ளார் .