இடுகைகள்

பில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பில், மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் அமைப்பு - முக்கியத்துவம் பெறும் தன்னார்வ அமைப்பு!

படம்
  பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு, கோவிட் -19 நோயாளிகளுக்கான பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.,  2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பவுண்டேஷன் மூலம் பல்வேறு நன்கொடையாளிகளை ஒன்றாக இணைத்து உலக நாடுகளில் பல்வேறு மனிதநேய செயல்பாடுகளை செய்து வருகின்றனர்.  வறுமை மற்றும் சுகாதாரச் செயல்பாடுகளை அதிகம் செய்கிற தொண்டு அமைப்பு இது. மெலிண்டா கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கணினி பொறியாளராக இருந்தவர். பின்னர் அங்கு மேலாளராக பணியாற்றினார்.  மெலிண்டா 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் ரேமண்ட் ஜோசப் ஜூனியர், எலைன் ஆக்னஸ் அமெர்லாண்ட்.  புனித மோனிகா கத்தோலிக்க பள்ளியில் பயின்றார். வகுப்பில் முதலிடம் பெற்றவர், கணினி அறிவியலில் ஆர்வம் காட்டினார். தனது பதினான்கு வயதில் டியூக் பல்கலையில் கணினி அறிவியல் பட்டம் பெற்றார். பிறகுதான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு விற்பனை மேலாளராக சேர்ந்து 1987இல் அதன் நிறுவனராக பில் கேட்ஸை சந்தித்தார்.  1994ஆம் ஆண்டு திருமணம் செய்தவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. ஜெனிபர், ரோரி, போபி.  கேட்ஸ