இடுகைகள்

அறிவியல்- கமல்ஜித்சிங் பாவா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியருக்கு லண்டனில் அறிவியல் பரிசு!

படம்
கானுயிர் விஞ்ஞானிக்கு லண்டன் அறிவியல் பரிசு !- ச . அன்பரசு இந்திய கானுயிர் ஆராய்ச்சியாளர் டாக்டர் கமல்ஜித் சிங் பாவாவுக்கு லண்டனிலுள்ள லின்னியன் சங்கம் , லின்னியன் மெடல் பரிசளித்து கௌரவித்துள்ளது . இவ்விருதைப் பெறும் முதல் இந்திய சூழலியல் விஞ்ஞானி கமல்ஜித் என்பதுதான் இதில் வியப்பூட்டும் செய்தி . அமெரிக்காவின் போஸ்டனிலுள்ள மசாசூசெட்ஸ் பல்கலையில் உயிரியல் பேராசியராகவும் , பெங்களூருவிலுள்ள ஏடிஆர்இஇ ( Ashoka Trust for Research in Ecology and the Environment )   அமைப்பின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார் டாக்டர் கமல்ஜித் பாவா . 1888 ஆம் ஆண்டு தொடங்கிய லின்னியன் பரி சின் 130 ஆண்டு வரலாற்றில் இந்தியரான கமல்ஜித் சிங் பாவா இதனைப் பெறும் முதல் இந்தியர் என்பது இந்தியாவுக்கு பெருமை. " சூழலியலைக் காப்பாற்றும் பணியில் லின்னியன் பரிசு எங்கள் குழுவுக்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம் . மறைந்து வரும் இயற்கை வளங்களை காப்பதிலும் ஆவணப்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்தவேண்டிய நேரம் இது"   என விருது பெற்ற பரவச ம் குறையாமல் பேசுகிறார் டாக்டர் கமல்ஜித் . பெங்களூருவில் செயல்பட்டும்