புத்தகம் புதுசு!
LUCY CASTOR FINDS HER SPARKLE by Natasha Lowe Page count: 240pp Publisher: Simon & Schuster லூசி காஸ்டர் அதிக மாற்றங்களை விரும்புபவள் அல்ல . ஆனால் விரைவில் நான்காம் வகுப்பு செல்லவிருக்கிறாள் . என்ன மாற்றங்களை சந்திக்கிறாள் என்பதே கதை . லூசியின் தாய்க்கு பிறக்கவிருக்கும் ட்வின் சகோதரர்கள் , பக்கத்து வீட்டுத்தோழியின் பற்பல நிறங்களைக் கொண்ட முடி என சூழல்கள் லூசியை தடுமாற்றமடைய வைக்கின்றன . லூசி எப்படி தன் கோபத்தையும் பதற்றத்தையும் கட்டுப்படுத்த கற்கிறாள் என்பதை ஆசிரியர் இனிய மொழியில் விவரிக்கிறார் . FLORETTE by Anna Walker ; illustrated by Anna Walker 40pp, Clarion மே தன் நகரம் நோக்கி இடம்பெயர்ந்த பின் தான் வளர்த்த தோட்டத்தை நிரந்தரமாக பிரிந்துவிட்டதாக ஏக்கம் கொள்கிறாள் . வண்ணத்துப்பூச்சிகள் , பறவைகளை அட்டைகளில் வைப்பதையும் மழை அடித்துக்கொண்டு போக , மீதியை மேயின் தந்தை குப்பை என கூட்டித்தள்ள நொந்துபோகும் மே , இறுதியாக தன் பிரிய தாவரங்களை வளர்க்க என்ன செய்தாள் என்பதை அழகிய படங்களுடன் விளக்கும் நூல் இது . Playing Atari with