இடுகைகள்

வரலாறு -கத்தரிக்கோல்களின் வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கத்தரிக்கோல்கள் பிட்ஸ்!

படம்
கத்தரிக்கோல்கள் வரலாறு கையில் செய்த கத்தரிக்கோல்களை செய்வதற்கு 176 ஸ்டெப்கள் தேவைப்பட்டன. உலகம் முழுக்க கத்தரிக்கோல்களை பிரபலப்படுத்திய குடும்பம் வில்லியம் வொய்ட்லி என்ற கத்தரிக்கோல் கம்பெனிதான். ஒரு கத்தரிக்கோல் எத்தனை முறை வெட்டும் ? 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை என பிஷ்கர்ஸ் கம்பெனி(1649) நிரூபித்தது. சிஜியோ ஃபுகுடா  கலைச்சிற்ப கண்காட்சியில் 2,084 கத்தரிக்கோல்கள் பயன்பட்டன. குழந்தைகளுக்கு பாதுகாப்பான கத்தரிக்கோல்களின் பிளேடு கோண அளவு ஜீரோ டிகிரி. காகிதங்களை வெட்டும் கத்தரிக்கோல்களின் பிளேடு கோணம் தெரியுமா?  5- 15 டிகிரி உடைகளைத் தைக்கும் கத்தரிக்கோல்களின் பிளேடு கோணம் 45 டிகிரி. நன்றி: க்வார்ட்ஸ்