இடுகைகள்

பத்திரிகை சுதந்திரம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜனநாயக படுகொலை!

படம்
ஜனநாயக படுகொலை ! இவ்வாண்டு வெளியான பிரஸ் ஃப்ரீடம் இன்டெக்ஸ் அறிக்கையில் நார்வே பத்திரிகையாளர்களுக்கான சிறந்த நாடு என கூறப்பட்டுள்ளது . இதில் மிக ஆபத்தான நாடுகளாக வட கொரியா (180), இராக் (160) ஆகியவை இடம்பெற்றுள்ளன . இதில் இந்தியாவின் இடம் 138(1990-2018-108 இறப்பு ). அண்மையில் ஆஃப்கானிஸ்தானில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலில் பத்து பேர் பலியாயினர் . 2009 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் 31 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிறகு நடைபெறும் கொடூரத்தாக்குதல் நிகழ்வு இதுவே . உலகளாவிய பத்திரிகையாளர் ஃபெடரேஷன் 1990-2015 ஆம் ஆண்டுவரை செய்த ஆய்வில் உலகெங்கும் பத்திரிகையாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களின் எண்ணிக்கை 2, 297. 2016 ஆம் ஆண்டு 122, 2017 ஆம் ஆண்டு 82, 2018 ஆம் ஆண்டு ( மே வரை ) 32 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் . சமூகரீதியிலான பாதுகாப்பிற்கு விழிப்புணர்வு பிரசாரமும் , ஊடக அமைப்பில் இணைவதும் , காப்பீடுகளும் ஊடகவியலாளர்களுக்கு உதவும் . பதட்டம் நிரம்பிய பகுதிகளில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் தம் உயிரு