இடுகைகள்

முத்தாரம் தொடர்--வரலாற்று சுவாரசியங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓவியத்தில் போலி!

படம்
வரலாற்று சுவாரசியங்கள் ஓவியத்தில் போலி ! ரா . வேங்கடசாமி ஹங்கேரியைச் சேர்ந்த எல்மையர் டி ஹோரி , ஓவியங்களில் போலி உருவாக்கிய பிதாமகன் . 1906 ஆம் ஆண்டு பிறந்த இவர் , ஓவியம் வரைவதில் சிறுவயதிலேயே அபார திறமை கொண்டிருந்தார் . தன் பதினெட்டு வயதில் புதாபெஸ்ட் நகரிலிருந்த ஓவியக்கல்லூரியில் படிக்க சென்றார் . பின்னர் பெர்னான்ட் லெக்கர் என்பவரிடம் ஓவியப்பயிற்சி பெற்ற ஹோரி , கடும் ஏழ்மையில் சிக்கி பாரீஸ் நகரத்திற்கு 1945 ஆம் ஆண்டு வந்து சேர்ந்தார் . அங்கு சிரமமான வாழ்க்கைதான் . ஒருநாள் ஒரு பெண்ணின் தலையை சில கோடுகளால் வரைந்துகொண்டிருந்தபோது அறைக்குள் வந்த கார்பந்தய வீரரான மேல்சன் சேம்பலின் மனைவி , ஹோரியின் ஓவியத்தை விலைகொடுத்து வாங்கிக்கொண்டார் . பிக்காஸோ ஓவியங்கள் அப்போது நல்ல கிராக்கியாக விற்றுக்கொண்டிருந்தன என்பதால் , அதைப்போலவே வரைந்து ஓவியங்களை விற்பனை செய்து பிழைப்பை ஓட்டிவந்தார் ஹோரி . நண்பர் ஜூல்ஸ் சேம்பர்லினிடம் இது பற்றிக்கூற அவரது தந்தை மூலமே ஓவியங்களை விற்கத்தொடங்கினார் ஹோ