இடுகைகள்

அண்ணன் தங்கை பாசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தங்கையைக் காக்க அம்புகளால் அண்ணன் நடத்தும் போர்!

படம்
வார் ஆஃப் ஏரோஸ்  - 2011 - கொரியா இயக்குநர் - கிம் ஹான் மின் இசை - டா சியோங் கிம் 1636ஆம்ஆண்டு நடைபெறும் கதை. கொரிய கிராமத்திற்குள் புகுந்து அரசரின் படை ஒன்று, அங்குள்ளவர்களை அடிமையாக பிடித்துப்போய்விடுகிறது. அதில் வில் வீரரின் தங்கையும் இருக்கிறாள். வில் வீரரின் தந்தைக்கு தங்கையை தான் உயிருள்ளவரை பாதுகாப்பதாக செய்துகொடுத்த சத்தியம் நினைவுக்கு வர, அண்ணன் தங்கையைப் பாதுகாக்க செல்கிறார். எதிரிகளை எப்படி கொன்று தங்கையை மீட்கிறார் என்பதுதான் கதை. எதிரிப்படைகளில் தளபதியின் கீழுள்ள படை, பல்வேறு வேறுபட்ட அம்புகளை பயன்படுத்துகிறது. ஆனால் அது நாயகனின் அம்புகளின் திறனுக்கு அருகில் கூட வரமுடியாது. காரணம், குட்டையான அம்புகளின் அமைப்பு. அதனை கண்டுபிடித்த தளபதி சுதாரிப்பதற்குள் அடிமையாக பிடித்துசென்றவர்கள் தங்கையின் கணவன் விடுவித்துவிடுகிறான். தங்களை அடிமையாக்கியதோடு இளவரசரின் படுக்கைக்கும் தனது தங்கையை கொண்டு சென்ற இளவரசரை அண்ணன் கொடூரமாக எரித்துக்கொன்று பழிவாங்குகிறான். இதுவரை அவனை கொல்ல வேண்டும் என்று என்று மட்டும் நினைத்த தளபதி, அவனது ஈகோ கடுமையாக காயப்படுத்தப்பட்டதை உணர்ந்து கொந்த