இடுகைகள்

முத்தாரம் கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முத்தாரம் நேர்காணல்: பேரா.சாரா கெம்ப்ளர்

படம்
முத்தாரம் நேர்காணல் " அறிவியலில் சாதித்தாலும் பெண்களுக்கான அங்கீகாரம் இங்கு குறைவு " பேராசிரியர் சாரா கெம்ப்ளர் தமிழில் : ச . அன்பரசு 2016 ஆம் ஆண்டில் அறிவியல் துறையில் பணியாற்றி பெண்களின் எண்ணிக்கை 13 ஆயிரம் . ஆனால் ஒட்டுமொத்தமாக பெண்களின் பங்களிப்பு என்பது 21% சரிந்துள்ளது . அறிவியல் தொழில்நுட்ப வேலைகளை பெண்கள் தவிர்ப்பதன் காரணங்கள் , பெண்கள் மீதான தீண்டாமை பற்றி கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழக பேராசிரியரான சாரா கெம்ப்ளரிடம் பேசினோம் . அறிவியல் துறைகளில் பெண்களை ஈடுபடவைக்க நாம் சிறப்பாக செயல்பட்டுள்ளோமா ? நிச்சயமாக . ஆனால் இதற்கான நமது முயற்சிகள் போதுமானதா என்று எனக்கு தெரியவில்லை . திரைப்படங்களில் எழுதுவதில் 15%, இயக்குவதில் 5% மட்டுமே பெண்களின் பங்குள்ளது . மேலும் கூகுள் போன்ற நிறுவனங்களிலேயே பெண்களுக்கு பெரிய முக்கியத்துவமில்லை . ஆண்களும் , பெண்களும் திறமை அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும் அறிவியல் பணிகளில் பெண்களை தவிர்ப்பது சமூகத்தின் கட்டமைப்பிலேயே உறைந்துள்ளது . பெண்களை புறக்கணிக்கும் சூழ்நிலைகளை எதிர்த்து என்ன முறைகளில் நாம் போராடவேண்டும் ?

பிட்ஸ் 2.0

படம்
கழிவுநீரில் கொழுப்பு ! இங்கிலாந்தின் லண்டனிலுள்ள கழிவுநீர் குழாய்களில் தொடர்ந்து கொழுப்பு எண்ணெய் படிவது பிரச்னையாக உருவாகியுள்ளது . என்ன காரணம் , க்ரீஸ்ட்ராப் எனும் கழிவுநீரை வடிகட்டும் எந்திரத்தை பொருத்தாததே முக்கியகாரணம் . ஏறத்தாழ 90% ஹோட்டல்கள் இம்முறையில் செயல்படுவது தெரிய வந்துள்ளது . இதன் விளைவாக , சாப்பாட்டுத் தட்டுகளிலுள்ள ஆயில் , கொழுப்பு , உணவு மிச்சங்கள் குழாய்களில் தொடர்ந்து படிந்து நாளடைவில் கழிவுநீர் போக்குவரத்தை தடைசெய்கின்றன . அண்மையில் தேம்ஸ் நதியில் கழிவுப் பொருட்களில் உருவான 130 டன் கொழுப்பு பந்து மிதந்துகொண்டிருந்தது . " சரியான க்ரீஸ் ட்ராப் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது " என்கிறார் கழிவுநீர் சுத்திகரிப்பு குழுவின் மேனேஜரான ஸ்டீபன் பட்டென்டன் . தேம்ஸ் நதியிலிருந்து டயப்பர்கள் , குழந்தைகளின் உடைகள் , டாய்லெட் நாப்கின்களை அகற்றியுள்ளனர் .   பொருளாதார நோபல் பரிசு ! அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியரான ரிச்சர்ட் ஹெச் . தாலேருக்கு (1945, நியூஜெர்ஸி ) பொருளாதார நோபல் கிடைத்துள்ளது . பொருளாதாரத்தில் உளவியல் தொடர்பா

முத்தாரம் பிட்ஸ்!

படம்
ஒருபக்கம்! க்யூபா தூதரக மர்மம் ! க்யூபாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு , கடந்த ஓராண்டாக ஞாபகமறதி , கேட்கும்திறன் பாதிப்பு , குமட்டல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டன . கனடா தூதரக அதிகாரிகள் உட்பட 21 பேர்களுக்கு இப்பாதிப்பு அறியப்பட்டிருக்கிறது . மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த   Flash Bang grenades, sound cannons ஆகிய ஒலி ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன . அமெரிக்க ஊழியர்களுக்கு கடந்தாண்டு டிசம்பரிலிருந்தே இரவுகளில் குமட்டல் , ஞாபகமறதி , கோபம் , சோர்வு உள்ளிட்டவை ஏற்பட்டாலும் பலரும் பெரிதாக அதை கருதவில்லை . ஊழியர்கள் சோனிக் ஆயுதம் மூலம் ஒலி அலைகளை  எழுப்பி தாக்கப்பட்டிருக்கலாம் என சர்ச்சை கிளம்பியுள்ளது . LRAD ஒலி ஆயுதம் மூலம் வலி தரும் ஒலி அலைகளை உருவாக்கி , ஒருவரை காதை செவிடாக்கவும் இதனால் முடியும் . 2014 ஆம் ஆண்டு நியூயார்க் போலீசார் மக்கள் மீது LRAD பயன்படுத்தியதற்காக வழக்கு பதிவாகியுள்ளது . ஆராய்ச்சியாளர்கள் அதிகாரிகளின் பிரச்னைகளை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்கள் .      வயர்லெஸ் சார்ஜிங் ஹிட்டா ? ப்ளாப்பா ? ஆப்பிள் எக்ஸ் , 8,8 பிளஸ் என மூன்று

வில்லன் டூ ஹீரோக்கள் -விக்டர் காமெஸி

படம்
வில்லன் டூ ஹீரோக்கள் திருடர் ராஜா கார்டூசே (1693- 1721) இங்கிலாந்தில் கௌரவமான குடும்பத்தில் பிறந்த திருடர்தான் கார்டூசே . பதினொரு வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன கார்டூசே ஜிப்சிக்கூட்டத்தில் சேர்ந்தலைந்து தனி கேங்கின் தலைவராகி திருட்டுத்தொழிலில் முன்னேறிக்கொண்டிருந்தார் . மிலிட்டரியில் கிடைத்த குறுகியகால பயிற்சி அவரின் தொழிலுக்கு உதவியது . தன் கூட்டத்தினரில் ஒருவரை ஏமாற்ற முயன்று போலீசிடம் சிக்கியவரை இவரது கேங்கே கைவிட்டது பேரவலம் . போலீசிடம் இருந்த ஆதாரங்களை ஏற்று குற்றத்தை இறுதிவரை ஒப்புக்கொள்ளவே இல்லை . பின் குற்றம் செய்தவர்களைப் பற்றிய தகவல்கள் கூறத்தொடங்க பலருக்கும் தூக்கு கயிற்றில் தொங்கும் பாக்கியம் கிடைத்தது . கார்டூசே இறந்தபின்னும் இவர் பற்றி பாடல்கள் , நாடகங்கள் , ப்ரெஞ்சு படம் உட்பட உருவாக்கப்பட்டு திருடர்களின் ராஜா என்ற பட்டமும் கார்டூசேவுக்கு வழங்கப்பட்டது . அட்டிலா அம்ப்ரஸ் ஹங்கேரியைச் சேர்ந்த அட்டிலா , முதலில் ஹாக்கி வீரராக அறியப்பட்டாலும் செகண்ட் பார்ட்டில்  செம திருட்டுக்கோழி . 1993-1999 காலகட்டத்தில் வங்கிகளில் 29 கொள்ளைகள் , அதோடு தபால் நிலையங

முத்தாரம் ஒரு பக்கம்!

படம்
டிஜிட்டல் புத்துயிர்ப்பு ! உலகின் தொன்மையான பல்வேறு கட்டிடங்கள் , அருங்காட்சியங்கள் போர் , இயற்கைச்சீற்றங்களால் பாதிக்கப்பட்டாலும் அதனை அதன் பாரம்பரியம் குறையாமல் மீட்க பல நாடுகளும் கடுமையாக போராடுகின்றன . எப்படி ? லேஸர் ஸ்கேனிங் முறையில் ட்ரோன் விமானங்களில் கேமராவை இணைத்து 3D முறையில் கட்டிடங்களை ஆராய்ச்சியாளர்கள் படமாக்குகிறார்கள் . கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக கொண்டு கட்டிட மாதிரிகளை கணினியில் 3D  மாடல்களாக உருவாக்குகின்றனர் . இதனை VR ஹெட்செட் மூலம் துல்லியமாக பார்க்க முடியும் . இந்த டெக்னிக்கை பயன்படுத்தி இத்தாலியிலுள்ள டஸ்கனியிலுள்ள வோல்டெரா எனும் 3 ஆயிரம் பழமையான நகரை புதுப்பித்துள்ளனர் தொல்லியலாளர்கள் .  இன்டர்நெட்டில் போதைப்பொருட்கள் ! LSD(Lyergic acid diethylamide) 1960 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆர்மி டெஸ்ட் செய்த வேதிப்பொருள் . பார்முலா C20H25N3O. சோதனை அபாரவெற்றி . எனவே மக்கள் பயன்பாட்டிற்கு உடனடி தடை விதிக்கப்பட்டது . ஸ்விட்சர்லாந்தின் ஆல்பர்ட் ஹாஃப்மன் கண்பிடித்த LSD, உடலில் சேர்ந்தபின்  8-12 நேரங்களுக்கு மூளையில் மேஜிக் காட்சிகளை உருவ

துப்பு கிடைக்காத மர்மங்கள்!

படம்
துப்பு கிடைக்காத மர்மங்கள் ! - விக்டர் காமெஸி பல்வேறு சம்பவங்களில் குற்றவாளி பிடிபட்டால் சுபம் போட்டுவிடலாம் . சம்பவங்கள் குழம்ப குருமாவாக இருந்தால் , கேஸ் அப்படியே நீளும் . அப்படிப்பட்ட வகையறாக்களில் சிலவற்றை பார்ப்போம் . ஆக்டோபஸ் வழக்கு ! ஆகஸ்ட் மாதம் 1991 ஆம் ஆண்டு வெர்ஜீனியாவைச் சேர்ந்த ப்ரீலான்ஸ் எழுத்தாளரான டேனியல் காஸலாரோ , ஒருவரை சந்திக்கச்செல்வதாக வெளியே சென்றார் . அடுத்தநாள் , அவரது உடல் மார்ட்டின்ஸ்பர்க் நகரின் ஷெரட்டன் விடுதி பாத்டப்பில் கண்டெடுக்கப்பட்டது . இறந்த டேனியலின் மணிக்கட்டு 12 முறை உடைக்கப்பட்டிருந்தது மட்டுமே ப்ரூஃப் . போலீஸ் இது தற்கொலை என்று சொல்லி அடுத்த டாஸ்குக்கு கிளம்பிவிட்டது . அதேநேரம் டேனியல் எழுதி வந்த ஆக்டோபஸ் என்ற   Inslaw  என்ற மென்பொருள் நிறுவன வழக்கில் தொடர்புடையவர்களைப் பற்றிய கட்டுரையையும் காணோம் . இதில் சில ப்ரோகிராம் கோடிங்குகளை மாற்றி , பலரையும் உளவு பார்க்க அமெரிக்க அரசு முயன்றது என்பது மைக்கேல் ரிகனோசியோடோ என்பவரின் பரபரப்பு வாக்குமூலம் . ரொனால்ட்ரீகன் பதவியேற்ற பின்பே ( ஜன .201981) இவரின் ஆதாரங்கள் வெளியாயின . இவ

ஸ்மார்ட் ரோபாட்டுகளின் வரலாறு!

படம்
ஸ்மார்ட் ரோபாட்டுகளின் வரலாறு ! 1800 ஆம் ஆண்டுகளிலேயே நெசவு ஆலைகளில் மெஷின்கள் இயங்கத்தொடங்கிவிட்டன . 1960 ஆம் ஆண்டுகளிலேயே மெஷின்கள் பெரும்பாலான தொழிற்சாலைகளில் இயங்கத்தொடங்கியதோடு , ராணுவத்திலும் இரண்டாம் உலகப்போர் சமயத்திலிருந்தே பயன்படத்தொடங்கிவிட்டன . எலிசா (1966) இன்று ஃபேஸ்புக் சாட்பாட்டுக்கு முன்னோடி எலிசா . உளவியல் நிபுணரிடம் கேள்வி கேட்டு பதில் பெறுவது போல இதனை பயன்படுத்தலாம் . மிகச்சிறந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும் சரியானபடி ஸ்க்ரிப்ட் செய்தால் மிக புத்திசாலித்தனமான மெஷின்தான் இது . விர்ச்சுவல் கிரியேச்சர் (1994) கம்ப்யூட்டர் ஆராய்ச்சியாளர் மற்றும் கலைஞரான கார்ல் சிம்ஸ் என்பவர் கண்டறியந்த ரோபாட் இது . ஜெனடிக் அல்காரிதம் மூலம் நீந்த , குதிக்க ஆகிய விஷயங்களை செய்தது . டீப் ப்ளூ (1977) ரஷ்யாவின் கேரி காஸ்பரோவை தோற்கடித்த சூப்பர் கம்ப்யூட்டர் இது .  முதல்முதலாக மனிதனின் மூளையை  கணினி வென்ற நிகழ்விது . இந்த வெற்றிக்கு காரணம் இதனை திறமையாக வடிவமைத்த பொறியாளர் குழுவும் விளையாட்டில் இது கையாண்ட முறைகளும்தான் . செஸ் கடந்து பெரியளவில் இந்த கணினி கொ