இடுகைகள்

மின்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

XED உரை திருத்தி

**Xed** என்பது Xfce இயக்க சூழலில் இயங்கும் ஒரு எளிய, இலகுவான உரை திருத்தி (text editor) ஆகும், இது **X-Apps திட்டத்தின்** ஒரு பகுதியாகும். இது Xfce இன் இயல்புநிலை உரை திருத்தி Mousepad அல்ல, ஆனால் Linux Mint Xfce பதிப்பில் முன்பே நிறுவப்பட்டிருக்கும், Mousepad இல்லாதபோது மாற்றீடாக அல்லது மேம்பட்ட தேர்வாக செயல்படுகிறது. ### முக்கிய அம்சங்கள் Xed இன் வடிவமைப்பு தத்துவம் "பாரம்பரிய வழக்கமான மெனு பட்டி + நவீன அனுபவம்" ஆகும், இது எளிமை மற்றும் பயனுள்ள செயல்பாட்டை வலியுறுத்துகிறது: *   **பல ஆவணங்கள் மற்றும் தாவல் பயன்முறை**: ஒரே சாளரத்தில் பல உரை கோப்புகளை திறக்க ஆதரிக்கிறது, தாவல் மூலம் மாறலாம். *   **தொடரியல் வண்ணம்**: பல நிரலாக்க மற்றும் ஸ்கிரிப்ட் மொழிகளுக்கான தொடரியல் சிறப்பம்சத்தை ஆதரிக்கிறது, எடுத்துக்காட்டாக Bash, Python, HTML மற்றும் Markdown போன்றவை. *   **முழுமையான UTF-8 ஆதரவு**: சர்வதேச எழுத்து தொகுப்புகளை சரியாக படிக்க மற்றும் எழுத முடியும். *   **செருகுநிரல் அமைப்பு**: Python ஆதரவுடன் கூடிய விரிவாக்கக்கூடிய செருகுநிரல் அமைப்பைக் கொண்டுள்ளத...

கொல்லப்பட்டவர்களின் வாயில் மின்ட் மிட்டாய்! - டெ மீ வாட் யூ சீ - கே டிராமா -2020

படம்
  டெல் மீ வாட் யூ சா கொரிய டிராமா பதினாறு எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப் பள்ளிச்சிறுமி சூ, பள்ளி முடிந்து வெளியே வருகிறாள். அவளைக் கூட்டிப்போக அவளது அம்மா வரவில்லை. சற்று வசதியான தோழி குடையுடன் அவளை கூட்டிக்கொண்டு போகிறாள். வழியில் வாய் பேச முடியாத சூவின் அம்மா, குடையுடன் சாலையைக் கடந்து மகளின் பெயரை அழைத்துக்கொண்டே வருகிறாள்.   சூவுக்கு தனது தோழியிடம் தனது தாய் வாய் பேச முடியாத   ஊமை என கூற வெட்கமாக இருக்கிறது. அவள் தன்னை அழைக்கும் அம்மாவை புறக்கணித்துவிட்டு செல்கிறாள். அவளது அம்மா, சாலையைக்கடக்கும்போது கார் ஒன்று அவளை மோதித் தூக்கியெறிந்துவிட்டு நிற்காமல் செல்கிறது. சூ அதிர்ச்சியடைந்து அம்மாவை நோக்கிப் போகிறாள். அம்மா, அங்கேயே அடிபட்டு இறந்துபோகிறாள். இறக்கும்போதும் கூட குடையை மகளுக்கு கைகாட்டிவிட்டு மரணிக்கிறாள். மழையிலும் கூட சூ, அம்மாவை மோதிய காரில் உள்ள இருவரைப் பார்த்துவிடுகிறாள். காரின் எண்ணையும் காவல்துறைக்கு கூறுகிறாள். போலீஸ்காரர்கள் அதை கண்டுபிடிக்க மெனக்கெடுவதில்லை. ஏழையின் குரல் என்றைக்கு கச்சேரி ஏறியிருக்கிறது? அதே கதைதான். ஆனால் சூ, தனது அம்மா...