இடுகைகள்

காலச்சக்கரம் நரசிம்மா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முருகன் தன் மூன்றாவது நவபாஷண சிலையைக் காக்கும் கதை!

படம்
மூன்று முருகன் சிலைகள் உள்ளன. ஒன்று பழநியில், பத்துமலையில், மூன்றாவது மலேசியாவில் உள்ளது. இரண்டாவது சிலையை பயன்படுத்தி போலி நல்லமுத்து குடும்பம் முன்னேறுகிறது. இரண்டாவது சிலை, பாஷாணக்கட்டு செயலிழந்து போக, மூன்றாவது சிலையைக் கைப்பற்ற முயல்கிறார்கள். அதை மலேசியாவில் உள்ள பக்தர், சித்தர் உதவியோடு தடுக்கிறார். இறுதியில் என்ன ஆயிற்று என்பதே கதை. கதை 800 பக்கங்களுக்கு நீள்கிறது. நாயகி மயூரி. இவளின் நல்ல குணம் என்பது சகிக்க முடியாமல் செல்கிறது. ஆன்மிக சாகச நாவல்.