இடுகைகள்

ஆஸ்ட்ராஸென்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தடுப்பூசியால் ஏற்படும் ரத்த உறைவுக்கு அறிவியல் ஆதாரம் உள்ளதா?

படம்
            தடுப்பூசியால் ரத்தம் கட்டினால் என்ன அறிகுறிகள் ஏற்படும் ? 1. கடுமையான தலைவலி ஏற்படும் . இதற்கு நீங்கள் வலிநிவாரணி பயன்படுத்தினால் கூட கட்டுப்படுத்த முடியாது . 2. தூங்கும்போதும் , உட்கார்ந்திருக்கும் தலைவலியின் கடுமையை பொறுத்துக்கொள்வது கடுமையாக இருக்கும் . 3. இதுமட்டுமல்ல . தலை கிறுகிறுப்பு , குமட்டல் , பேசுவதில் தடுமாற்றம் , பார்வை மங்கலாவது ஆகியவை உபரி விளைவாக ஏற்படும் . 4. நெஞ்சு வலி , மூச்சு விடுவது குறைவாகும் . அடிவயிற்றில் வலி தோன்றும் , கால்கள் நடக்கமுடியாமல் தடுமாறும் . இப்போது என்ன செய்வது ? கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு பக்க விளைவுகள் மேற்சொன்னது போல தோன்றினால் சொன்ன நேரத்தில் அடுத்த தடுப்பூசியையும் போடவேண்டும் . நான்கு நாட்கள் முதல் நான்கு வாரம் அதாவது ஒருமாதம் வரை அறிகுறிகள் நீடித்தால் உடனே மருத்துவரை சென்று பார்க்கவேண்டும் . பெண்களுக்கு ரத்தம் கட்டுதல் பிரச்னை ஏற்படுவது உண்மைதான் . ்ஆஸ்ட்ராஸென்கா வகை ஊசியைப் போட்ட ஏராளமான பெண்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படவில்லை . இங்கிலாந்தில் ஐம்பது வயதிற்குட்பட்ட பெண்களில் 41 சதவீதம் பேர் மு